
இருக்காரா? இல்லையா?: மர்ம மனிதன் கிம்வடகொரிய ஜனாதிபதி கிம்மின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்க, கொரோனா பரவல் மற்றும் வடகொரியவைத் தாக்கவிருக்கும் புதிய புயல் குறித்து அதிகாரிகளிடம் கிம் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில்,…