ஜனாஸா அறிவித்தல்
தாயார் இன்று காலமானார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயாரான உதுமாலெப்பை ஹாஜரா ரவூப் (வயது 89) இன்று (22.09.2017) வெள்ளிக்கிழமை காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின்
ஜனாஸா கொள்ளுப்பிட்டி,
அல்பேட் பிளேஸிலுள்ள
அமைச்சர் ரவூப்
ஹக்கீமின் இல்லத்தில்
வைக்கப்பட்டுள்ளது.
நாளை
(23.09.2017) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு
கொழும்பு 07 ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் ஜனாஸா
நல்லடக்கம் செய்யப்படும்.
இவர் அப்துல் ஹபீஸ், ரவூப் ஹஸீர், ரவூப் ஹக்கீம், அப்துல் ஹஸன், அப்துல் ஹஸார் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
Innalillahi vainna ilhirajuvun
ReplyDeleteYaa allah
ReplyDeleteAnnarukku unazu perum arut kodayaana jannathul firdous suwanaththei walanguwaayaaha ameen
Do you need a loan to pay off Bills?
ReplyDeleteDo you need a loan?
Do you need Personal Loan?
Business Expansion Loan?
Business Start-up, Education,
Debt Consolidation Loan
Hard Money Loans
Loan for any thing ?
We offer loan at low interest rate of 2%
Loan with no credit check,
email: abdullahibrahimlender@gmail.com
whatspp Number +918929490461
Mr Abdullah Ibrahim