
மலேசிய புதிய பிரதமராக முகைதீன் யாசின் நியமனம் மலேசியாவின் புதிய பிரதமராக முகைதீன் யாசினை 72, அந்நாட்டு மன்னர் அப்துல்லா பஹாங் நியமித்துள்ளார். மலேசியாவின் பிரதமராக இருந்தவர் மகாதீர் முஹம்மது 94. உலகின் வயதான பிரதமரான இவர், அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதிக்கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த…