டோக்கியோ ஒலிம்பிக் ரத்து?
மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராவிட்டால் 'டோக்கியோ ஒலிம்பிக் 2020' ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் வூஹானில் கடந்த டிசம்பரில், 'கோவிட்-19' எனும் கொரோனா வைரஸ் பரவியது. உயிர் பலி வாங்கி வரும் இந்த வைரஸ், சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனிடையே, ஜப்பானின் டோக்கியோவில், ஜூலை 24 முதல் ஆக., 9 வரை ஒலிம்பிக் நடக்க உள்ளது. கொரோனா பரவலால், இது ரத்தாகும்
வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment