உம்ரா
விஸா வழங்குதலை
தற்காலிகமாக
இடைநிறுத்தியுள்ள
சவூதி
அரசாங்கம்
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலைமையில் முஸ்லிம்களின்
புனித தலங்களான மக்கா, மதினா ஆகிய நகரங்களுக்கான புனித யாத்திரைகளை
மேற்கொள்வோருக்கு உம்ரா விஸா வழங்குதலை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சவூதி
அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment