உச்சத்தில் உட்கார்ந்தது தங்கம்:
கிராம் (In India) ரூ.4 ஆயிரத்தை தாண்டியது

தங்கம் விலை இதுவரை காணாத விலை உச்சமாக, கிராம் ரூ.4 ஆயிரமும், சவரன் ரூ.32 ஆயிரத்தையும் தாண்டியது.

சென்னை தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(பிப்.21) காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4,012-க்கும், சவரன் ரூ.272 உயர்ந்து ரூ.32,096க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.42,110க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனையாகிறது.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top