
சவூதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 1லட்சத்து 86 ஆயிரத்தை தாண்டியது சவூதி அரேபியாவில் 1லட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்த…