2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில்
நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த
முஸ்லிம் உறுப்பினர்கள் பெற்ற வாக்குகள்



2015 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்முஸ்லிம் உறுப்பினர்களுக்கு             மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளும்            உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகள் வீதமும் (%)

நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள்
மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள்
உறுப்பினர் பெற்றுக்கொண்ட வாக்குகள்
வீதம் (%)
கபீர் காசீம்
518674
100930
19.45%
எம்.எஸ்முகமட் மஃறூப்
190938
35456
18.56%
பைஸல் காசீம்
344618
61401
17.81%
எச்.எம்.எம்.ஹரீஸ்
344618
59433  
17.24%
இம்ரான் மஃறூப்
190938
32582
17.06%
எம்..எம். மன்சூர்
344618
58536
16.98%
ரிஷாத் பதியுதீன்
181930
26291
14.45%
அப்துல் ஹலீம்
830165
111011
13.37% 
ரவூப் ஹக்கீம்
830165
102186
12.3%
அப்துல் ரஹ்மான் இஸ்ஹாக்
503845
44,626   
8.85%
எஸ்.எம்.மரிக்கார்
1252271
92,526 
7.38%
முபுர்ரஹ்மான்
1252271
83,884 
6.69%
எம்.எஸ்.எஸ்.அமீரலி
252384
16,611 
6. 58%
அலிசாஹிர் மெளலானா
252384
16,385  
6.49%
காதர் மஸ்தான் ஹாஜீ
181930
7298
4.01%


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top