வெள்ளவத்தையில்
வர்த்தக நிலையங்களில் தீ
வெள்ளவத்தை
பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் திடீரென தீ பரவியுள்ளது.
காலி
வீதி, வெள்ளவத்தையிலுள்ள
குறித்த வர்த்தக
நிலையத்தில் தீ பரவியதைதைத் தொடர்ந்து அதற்கு
அருகிலுள்ள கடைகளிலும் தீ பரவ ஆரம்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து
அங்கு விரைந்துள்ள
தீயணைப்புப் பிரவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத்
தொடர்ந்து, காலி வீதியின் கொழும்பு நோக்கிச்
செல்லும் ஒழுங்கை,இராமகிருஷ்ணா சந்தியிலிருந்து
W.A. சில்வா மாவத்தை வரை மூடப்பட்டுள்ளதாகவும், கடற்கரை அண்டிய வீதியை (Marine Drive) பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment