
சாய்ந்தமருதுக்கான பெயர்ப் பலகை (Nagoor Ariff ) June 21, 2014 இலங்கையில் எந்தப்பாகத்திற்குச் சென்றாலும், ஒவ்வொரு ஊரையும் குறுக்கறுத்துச் செல்லும் பிரதான வீதியில், அந்தந்த ஊரின் இருபக்கத் தொடக்கங்களிலும் குறித்த ஊரின் பெயர் தாங்கிய, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகைகள் இருப்பதைக் காணலாம். ச…