அமெரிக்க
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி
ஜூன் மாதத்தில் இலங்கைக்கு விஜயம்
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி எதிர்வரும்
ஜூன் மாதம் இலங்கை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசு
புதிதாக பதவியேற்றதையடுத்து இலங்கையுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விரும்புவதாக
ஜான் கெர்ரி கூறியிருந்தார்.
இதையடுத்து ஜான் கெர்ரியை இலங்கை வருமாறு ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம்
அவர் இலங்கை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment