சாய்ந்தமருது இளைஞர் சம்மேளன
நிர்வாகிகள் தெரிவு
சாய்ந்தமருது
இளைஞர் சம்மேளன நிர்வாகிகள் தெரிவு கடந்த 2015.04.07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் சாய்ந்தமருது இளைஞர்
சேவை அதிகாரி எம்.நௌசாத் தலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்திற்கு அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச
செயலக நிர்வாக
உத்தியோகத்தர் எம்.உதுமாலெவ்வை, சாய்ந்தமருது பிரதேச
செயலக உதவி
திட்டமிடல் பணிப்பளார் Majeed,, மாவட்ட இளைஞர்
சேவை அதிகாரி,
எம்.Majeed, மட்டக்களப்பு இளைஞர்
சேவை அதிகாரி
வி.எம்.ரியாத் முன்னாள் இளைஞர் சம்மேளன
இணைத்தலைவர்கள் எ.எம்.ஐகான் எஸ்.எம்.சபான்
ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
சாய்ந்தமருது
இளைஞர் சம்மேளனத்திற்கான நிர்வாகத் குழு
தெரிவு இடம்
பெற்ற போது பின்வருவோர் புதிய ஆண்டிற்கான
நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் வருமாறு.
தலைவர்;- எம்.சீ.எம்.ஷம்சுல் முனா (ஜே.பி)
உப தலைவர்:- வீ.எம்.ஆஷிக்
உப செயலாளர்:- எம் டில்ஷாத்
பொருளாளர்:- எம்.நபான்
அமைப்பாளர்:- எப்.எம்.டில்சாத்
ஆகியோர் நிர்வாகக்குழுற்கு தெரிவு செய்யப்பட்டனர்.மற்றும் கல்வி,விளையாட்டு,ஊடகம்,நிதி,சமுகப் பாதுகாப்பு,முயற்சியான்மை,கணக்காய்வு ஆகிய துறைகளுக்கு பொறுப்பாளர்கள் தெரிவு செய்யபட்டதோடு விஷேடமாக ஒழுக்காற்றுக் குழுக்கு 5 பேர் தெரிவு செய்யட்டனர்.
சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.உதுமாலெவ்வை உரை நிகழ்த்தும்போது |
0 comments:
Post a Comment