எப்படி சாப்புடுவாங்க? விளக்கம் கேட்கின்றார்
மெளலவி முபாறக் அப்துல் மஜீத்
ஆமா எப்படி சாப்புடுவாங்க? விளக்கம் கேட்கின்றார்
உலமாக் கட்சித் தலைவரான மெளலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்கள்.
குறிப்பு: எமக்கு இஸ்லாம் உடையில் மாத்திரம் தானா? சாப்பிடுவதில் ஒழுக்கம் இல்லையா? சுன்னத்தான முறையில் உணவு உண்பது என்பது இதுதானா? ( சொல்வது யாது என்பதைக் கவனியுங்கள் கேட்பது யார் என்பதை தயவு செய்து கவனியாதீர்கள். - இது மக்கள் விருப்பம். )
0 comments:
Post a Comment