
224 பேர் பலியான ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு 224 பேர் பலியான ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. சினாயில் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் குழந்தைகள் உட்பட 224 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப…