ஜப்பான் நாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க
ஜப்பான்
நாட்டில்
எமது நாட்டுப் பிரதமர் ரணில்
விக்ரமசிங்க அவரது பாரியார் மைத்ரி ஆகியோர் …….
![]() |
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேவை, சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து நேற்று 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கியோட்டோவில் சந்தித்தார். |
0 comments:
Post a Comment