தகுதி உள்ளவர்கள் முயற்சி
செய்யுங்கள்
இலங்கை வங்கியில் பதவி வெற்றிடங்கள்
இலங்கை
வங்கியில் கீழ்வரும்
விளம்பரத்தில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவுத்
திகதி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆகும். தகுதி உள்ளவர்கள் முயற்சி செய்யுங்கள். முழுமையான விபரங்களை
விளம்பரத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள
முடியும்..


0 comments:
Post a Comment