ஜனாதிபதி தலைமையில் உணவு உற்பத்தி

தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இரணைமடு பிரதேசத்தில் இன்று 9 ஆம் திகதி திங்கள்கிழமை முற்பகல் இடம்பெற்றது.

கிளிநொச்சி பிரதேசத்தின் ஆரம்பிக்கப்பட்ட இவ் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படவுள்ளதுடன் உள் நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான அனைத்து உணவு வகைகளையும் நாட்டினுள்ளேயே உற்பத்தி செய்வது இவ் வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என அறிவிக்கப்படுகின்றது.











0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top