
ஹோட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை சிகிச்சை பெறுவதற்காக லண்டன் சென்ற முன்னாள் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஹோட்டலில் டீ சாப்பிடும் புகைப்படம் வெளியாகியது. இதையடுத்து பாக்கிஸ்தான், எதிர்கட்சிகள் நவாசை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. …