ஹக்கீம், ஹரிஸ், பைஸல்
காசிம் உள்ளிட்ட
22 முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு?
அவர்களுக்கு
வழங்கப்பட்ட அதிகாரபூர்வ
இல்லங்களை
இதுவரை கையளிக்கவில்லையாம்!
ரவூப் ஹக்கீம்
அப்துல் ஹலீம்
அமீர் அலி
ஹரிஸ்
பைஸல் காசிம்
பைஸர் முஸ்தபா
ஆகிய முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் இப்பட்டியலில் அடங்கி
இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் இவர்களுக்கு எதிராக
வழக்கு தொடரக்கூடிய சாத்தியங்கள் உண்டு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment