உயர் தர வகுப்பிற்கு இணையதளம் மூலம்
 விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்




2020 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர் தர கற்கை நெறியைத் தொடரவுள்ள மாணவர்கள் அதற்கென இணைய தளம் மூலம் நாளை முதல் விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்தள்ளது.
இதற்கமைவாக கல்வியமைச்சின்   www.info.moe.gov.lk என்றஇணைய தளத்தின் ஊடாக உயர் தரத்தில் பிரவேசிக்க விரும்பும் மாணவர்கள் அதற்காக விண்ணப்பிக்க முடியும்,

அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு (2020.06.12 ) முன்னர் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top