
14 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது தலைமன்னார் புகையிரத வீதி பகுதியில் வைத்து ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு 8 மணியளவில் மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட …