எதிரிகளாக
செயல்பட்டு வாக்களித்த மக்களை
வியப்பில் ஆழ்த்திய மஹிந்தவின் மகனின் திருமணம்
அரசியலில்
எதிரியெல்லாம் கிடையாது. எல்லாம் நண்பர்கள் தான்.
இப்படிப்பட்ட அரசியல்வாதிகளால் எதிரிகளாவது இவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள்தான் என்பதை
மஹிந்தவின் மகனின் திருமணம் நிருபித்துக்காட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய
மஹிந்தவின் மகன் ரோஹித ராஜபக்ஸ திருமண
நிகழ்வில் பிரதமர்
ரணில் மற்றும்
அமைச்சர்களுடன் மஹிந்த அளவளாவிய காட்சியே இது.
ரோஹித
ராஜபக்ச திருமண
நிகழ்வில் பிரதமர்
ரணில் மற்றும்
கோட்டாபய ராஜபக்ஸ
அளவளாவும் காட்சி.
மஹிந்த
இல்லத் திருமண
நிகழ்வில் ரணில்
, மங்கள , கபீர்
ஹாஷிம் , ரஞ்சித்
மத்தும பண்டார
உட்பட்ட பிரமுகர்கள் ஹெலியில் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
சிங்கப்பூர்
செல்ல முன்னர்
மஹிந்தவின் இல்லத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சென்று திருமண தம்பதியினருக்கு வாழ்த்து
தெரிவித்து விட்டு மணமக்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
0 comments:
Post a Comment