கல்முனை வர்தக சங்கம்
ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்வைச்
சந்தித்தது
கல்முனை வர்தகத்துறை அபிவிருத்திகள்
தொடர்பாக கலந்துரையாடல்
நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிப்பு
கல்முனை
வர்தக சங்கம்
ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ்
அவர்களை சந்தித்து
கல்முனை பிரதேசத்தின்
வர்தகத்துறை அபிவிருத்திகள் தொடர்பாக திருகோணமலை அலுவலகத்தில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்
போது கல்முனை வர்தக
சங்கத்தினர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கு நினைவுச்
சின்னம் வழங்கி
கௌரவித்தனர்.
0 comments:
Post a Comment