“போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக
பிள்ளைகளிடமிருந்து கற்றுக் கொள்வோம் "
சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலய
மாணவர்களால் விழிப்புணர்வு ஊர்வலம்

சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தின் இறுதி நாளான இன்று ( 2019.01.25 ) போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பிள்ளைகளிடமிருந்து கற்றுக் கொள்வோம் " எனும் தொனிப்பொருளிற்கேற்ப பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் மாணவ, மாணவிகளால் விழிப்புணர்வு ஊர்வலம் நடாத்தப்பட்டது.








0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top