உலக வங்கி இலங்கைக்கு
200 மில்லியன் அமெரிக்க டோலர் நிதியுதவி

தொற்றா நோய் தடுப்பு மற்றும் ஆரம்ப சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவு இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டோலர்களை வழங்கியுள்ளது.

இதுதொடர்பான உடன்படிக்கையில இலங்கையின் சார்பில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரும் உலக வங்கியின் சார்பில் இலங்கை மற்றும் மாலை தீவுக்கான இலங்கை வங்கியின் பணிப்பாளரும் கைச்சர்த்திட்டனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top