
சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெரும் துயர சம்பவம் நடந்துள்ளது. நெருக்கடியில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் காயம் அடைந்துள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் சீனாவில் கோலாகலமாக கொ…