கொழும்பில் இடம்பெற்ற

மகளிர் மாநாடு

MY3 ta Kantha Sawiya. Organized by Rossy Senanayeke Chairperson Lakvanitha.

நேற்று (2014.12.31) காலை கொழும்பு விகாரமாகதேவி பாக்கில் மகளிர் அமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பிணர் ரோசி சேனாநயக்க தலைமையில் மகளிர் மாநாடு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதியமைச்சர் பைசர் முஸ்தாபாவும் இணைந்து கொண்டார்.
இந் நிகழ்வில் ஜனாதிபதி பொதுவேட்பாளர், மைத்திரிபால சிறிசேனா, ஐக்கிய தேசியகட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரியதிருமதி சானாஸ் ரவுப் ஹக்கீம், அனோமா பொண்சேகா, திருமதி கபீர் ஹாசீம், பாத்திமா ரவி கருநாயக்க, தலத்தா அத்துக்கோரள, பெரோஸா முஸம்மில், ஹிருனிக்கா  மகளிர் பாடகர்கள், நடிகர்கள். இயக்குணர் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.












0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top