2014ஆம் ஆண்டில் உலகில் அதிகமாக
விற்பனையான கார்
2014 ஆம் ஆண்டில் உலகில் அதிகமாக விற்பனையான
காரில் டொயொட்டா
கொரல்லா முதல்
இடம் பெற்றுள்ளது.
5 இலட்சத்து 87 ஆயிரத்து 491 கார்கள் விற்பனையாகியுள்ளது. இக்கார் அறிமுக நாளிலிருந்து இது
வரை 40 லட்சத்திற்கும்
மேற்பட்ட கார்கள்
வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக
போர்டு போகஸ்
கார் 5 லட்சத்து
31 ஆயிரத்து 557 கார்களும், மூன்றாவதாக வேல்க்ஸ்வேகன் கோல்ப்ஃ
5 லட்சத்து 24 ஆயிரத்து 127 கார்களும், நான்காவதாக போர்ட்
எப் 5 லட்சத்து
13 ஆயிரத்து 127 கார்களும், ஹுண்டாய் எலன்ட்ரா 4 லட்சத்து
6 ஆயிரத்து 995 கார் விற்பனையாகி ஐந்தாம் இடத்தை
பிடித்துள்ளது.
உலக
அளவில் மொத்தமாக
72 மில்லியன் கார்கள் விற்பனையாகியுள்ளது
குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment