ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட 28 எச்.என்.டீ.ஏ மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன் எச்.என்.டீ.ஏ (HNDA) மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில்
பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைத் தாக்குதலில்
காயமடைந்த 28 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment