முஸ்லிம் காங்கிரஸின்
தீர்மானத்தை வரவேற்று
கல்முனைப் பிரதேசத்தில் பட்டாசு கொளுத்தி
மகிழ்ச்சி தெரிவிப்பு
ஸ்ரீலங்கா
முஸ்லிம் கங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக
இன்று எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்று கல்முனைப் பிரதேசங்களில் மக்கள் வீதிக்கு
வந்து பட்டாசு கொளுத்தி சந்தோஷத்தை வெளிக்காட்டினர்.
0 comments:
Post a Comment