அரசிலிருந்து வெளியேறுகிறது
முஸ்லீம் காங்கிரஸ்?
நடைபெறவுள்ள
ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கட்சி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது. ரவூப் ஹக்கீம் உட்பட்ட முஸ்லிம்
காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இன்று காலை அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை
தோல்வியில் முடிந்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித்
தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து இன்று
மாலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment