சித்தீக் காரியப்பரின் பதிவிலிருந்து..
முபாரக் மௌலவியிடம் பத்து இலட்சம் ரூபா கடன் கேட்கின்றார்
ஊடகவியலாளர் சித்தீக்காரியப்பர்
எனது
சின்ன வயது
முதல் குடும்ப,
மற்றும் பாடசாலை
நண்பராக இன்று
வரை இருந்து
கொண்டிருக்கும் உலமா கட்சி தலைவரான மௌலவி
அவர்களிடம் ஓர் அவசர வேண்டுகோள்!
எனக்கு
அவசரமாக பத்து
இலட்சம் ரூபா
பணம் தேவைப்டுகிறது
தந்து உதவுங்கள்.
அதற்காக வட்டி
வேண்டுமென்றாலும் தருகிறேன். இந்த விடயத்தில் ஹலால்,
ஹராம் பார்க்கத்
தேவையில்லை. வட்டி பெறுவதில் உங்களுக்கு வெட்கமாக
இருந்தால் இரகசியமாகத்
தருகிறேன்.
மேலும்
நீங்கள் என்னிடம்
கேட்கலாம். உங்களுக்குத் தான் நிறைய அரசியல்வாதிகளைத்
தெரியும் அவர்களிடம்
போய் கேட்கலாம்தானே
என்று. உண்மைதான்.
இருப்பினும் அனைத்து அரசியல்வாதிகளையும்
ஓர் எல்லையுடனே
நான் வைத்துக்
கொள்பவன். மற்றது
அவர்களுடன் அரசியல்வாதிகள் என்ற முறையிலேயே தொடர்பு
வைத்துள்ளேன். உங்களுடன் போன்ற எல்லையற்ற நட்பினை
அவர்களுடன் நான் வைத்துக் கொள்ளவில்லை
மேலும்
நீங்கள் எனது
குடும்ப நண்பர்,
பாடசாலை நண்பர்,
உங்களது வாப்பாவும்
நானும் நெருக்கமாகப்
பழகியவர்கள். எனவே உங்களிடமே உரிமையுடன் எதனையும்
என்னால் கேட்க
முடியும். மேலும்
மற்றவர்களிடம் கேட்டால் இவ்வளவு பெருந்தொகை பணத்தை
தருவார்களோ தெரியாது. ஆனால் இந்த நாட்களில்
உங்களிடம் பணம்
இருக்கும்மென்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.
மேலும்
நான் உங்களை
பலமுறை எனது
வீட்டுக்கு (கொழும்பு இல்லம்) வரச் சொல்லியும்
நீங்கள் வரவில்லையே!
நான் வாடகை
வீட்டில் குடியிருக்கிறேன்
என்பதினாலா இந்தப் புறக்கணிப்பு? சரி.. சரி..
எனக்குப் பத்து
இலட்சம் ரூபா
பணம் கடனாக
(வட்டிக்கு) தரமுடியுமா மௌலவி? இந்த உதவியைச்
செய்தால் நீங்கள்
அரசியலில் பிழையாக
ஏதாவது முடிவை
எடுத்தாலும் அது சரி என்று கூறி
உங்களுக்குத்தான் ஆதரவு வழங்குவேன்.
உங்களது
ஆடம்பரமான வீட்டின்
அழகில் மயங்கியவனாக
அதனையும் இந்த
பதிவில் சேர்த்துள்ளேன்.
என்றும்
உங்கள் நண்பன்
ஏ.எச்.சித்தீக்
காரியப்பர்
Mubarak
Abdul Majeed அவர்களின் பதில்…..
Siddeek
kariyappa. 10 லட்சம் என்ன 10 கோடி உனக்கு தரலாம் நண்பா. ஆனால் ஒரு நல்ல மோட்டார் சைக்கில்
கூட இல்லாமல் இருக்கின்றேன். அதனை நீ எனக்கு முதலில் பெற்றுத்தா.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.