SLMC has decided to support common candidate Maithripala Sirisena!

எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிரணி பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top