2019.01.07 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
1. அருகிவரும்
அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள விலங்குகள் மற்றும் தாவரங்கள்
விசேட தொடர்பு
குறி;த்த
சர்வதேச வர்த்தகம்
தொடர்பிலான இணக்கப்பாட்டின் (nternational Trade in Endangered Species of Wild
Fauna and Flora ) தரப்பினரின் 18வது மகாநாட்டுக்கு
அனுசரனை வழங்குதல்
(நிகழ்ச்சி நிரலில் 6 ஆவது விடயம்)
அருகிவரும்
அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள விலங்குகள் மற்றும் தாவரங்கள்
விசேட தொடர்பு
குறி;த்த
சர்வதேச வர்த்தகம்
தொடர்பிலான இணக்கப்பாட்டின் (வெநசயெவழையெட
வுசயனந in நுனெயபெநசநன
ளுpநஉநைள
ழக றுடைன
குயரயெ யனெ
குடழசய )தரப்பினரின்
18வது மகாநாட்டை
பொறுப்பேற்று நடத்துவதற்கான பொறுப்பு இலங்கையிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் மகாநாடு
2019ஆம் ஆண்டு
மே மாதம்
23ஆம் திகதி
தொடக்கம் ஜூன்
மாதம் 3ஆம்
திகதி வரையில்
நடைபெறவுள்ளது. இதற்காக 183 நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கலாக
சுமார் 400 பேர் கலந்துகொள்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மகாநாட்டை
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மகாநாட்டு மண்டப
வளவில் நடத்துவதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக பண்டாரநாயக்க
சர்வதேச மண்டபம்
ஏனைய கட்டடங்கள்
மற்றும் சம்பந்தப்பட்ட
சேவைகளை பெற்றுக்கொள்ளுவதற்கு
230.37மில்லியன் ரூபாவை செலுத்துவதற்காக சுற்றலா அபிவிருத்தி
வனவிலங்கு மற்றும்
கிறிஸ்தவ மத
அலுவல்கள் அமைச்சர்
ஜோன் அமரதுங்க
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
02. கலால் வரி கட்டளை சட்டத்தின்
கீழ் வெளியிடப்பட்ட
வர்த்தமானி அறிவிப்பை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 8 ஆவது
விடயம்)
கலால்
வரி கட்டளைச்சட்டத்தின்
கீழ் வெளியிடப்பட்ட
கலால் வரி
அறிவிப்பு அந்த
சட்டத்தின் ஒழுங்குகளுக்கு அமைவாக பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட
வேண்டும். இதற்கமைவாக
தனது உற்பத்தியில்
100சதவீதத்தை ஏற்றுமதிக்காக தயாரிக்கும் முதலீட்டு சபையின்
அங்கிகாரம் பெற்ற தொழிற்சாலையினால் தயாரிப்பு நடவடிக்கைகளுக்காக
பயன்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும்
தேசிய ரீதியில்
அல்லாத மது
சாருக்கு பதிலாக
செலுத்தப்பட வேண்டிய வரிக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக
கலால் வரி
கட்டளைச்சட்டத்தின் 22 (3) சரத்துக்கு அமைவாக
வெளியிடப்பட்ட 2018ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம்
3ஆம் திகதி
இலக்கம் 2091ஃ50 என்ற விசேட வர்த்தமானி
அறிவிப்பில் வெளியிடப்பட்ட கலால் வரி அறிவிப்பு
பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதற்காக நிதி
மற்றும் ஊடகத்துறை
அமைச்சர் மங்கள
சமரவீர அவர்களால்
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. வரி நிவாரணம் வழங்குவதற்காக 2017 ஆம் ஆண்டு இலக்கம் 24 கீழான
இலங்கை உள்நாட்டு
இறைவரி வருமான
சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்.
(நிகழ்ச்சி நிரலில் 9ஆவது விடயம்)
பல்வேறு
தரப்பினரினால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை
கவனத்தில் கொண்டு
சிறுவர் இதுரும்பொலி
என்ற நீண்டகால
சேமிப்பு வருமானத்தின்
அடிப்படையில் அரசாங்கத்தினால் பெறப்படும்
அரச வருமான
உரி தேவைப்படாத
அடிப்படையிலான வரியை விடுவித்தல் மற்றும் கூலியின்
அடிப்படையில் வைக்கப்படும் வட்டி வீதத்தை குறைப்பதற்கு
குறைப்பதற்காக 2017 ஆம் ஆண்டு
இல 24இன்
கீழான இலங்கை
உள்நாட்டு இறைவரி
வருமான சட்டத்தில்
திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக நிதி
மற்றும் ஊடகத்துறை
அமைச்சர் மங்கள
சமரவீர அவர்கள்
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்காரம் அளித்துள்ளது.
04. பொல்துவ குறுக்கு வழிப்பாதையை சுஹுருபாய
தொடக்கம் கனத்த
பார என்ற
வீதி வரையில்
விரிவுபடுத்துதல் (நிகழ்ச்சி நிரலில்
17 ஆவது விடயம்)
கொழும்பு
நகருக்குள் அமைந்துள்ள அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக
மற்றும் அலுவலக
கட்டிடங்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நிர்வாக
நகரத்திற்கு இடம் மாற்றும் நடவடிக்கைகளுக்கு அமைவாக அந்த பிரதேசத்தை அபிவிருத்தி
செய்யப்பட வேண்டும்.
இதற்கு வசதிகளை
செய்யும் வகையில்
தெமட்டகொட தொடக்கம்
சுற்றுவட்டம் வீதி ஊடாக வீதியொன்றை நிர்மானிப்பதற்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதுவரையில்
இதில் ஒரு
பகுதி பொல்துவ
சந்தியிலிருந்து கொஸ்வத்தை வரையிலான பகுதியை நிர்மாணிக்கும்
பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான திட்டத்தின்
கீழ் முதல்
கட்டம் பொல்துவ
சந்தியில் இருந்து
சுஹுருபாய வரையிலான
அபிவிருத்தி பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இரண்டாம் கட்டத்தின் கீழ்
சுஹஷ{ருபாய
வரையில் அபிவிருத்தி
பணிகள் பூர்த்தி
செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்தின்
கீழ் சுஹுருபாய
தொடக்கம் கனத்த
வீதி வரையிலான
பகுதிக்கான அபிவிருத்தி பணிக்ள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை பூர்த்தி
செய்வதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அமைச்சர்
பாட்டலி சம்பிக்க
ரணவக்க அவர்கள்
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்காரம் அளித்துள்ளது.
05. பிரஜைகள் கல்வி நெறியின் கீழ்
91வது பிரிவாக
சட்ட கற்கைநெறி
விடயத்தை உள்ளடக்குதல்
(நிகழ்ச்சி நிரலில் 20ஆவது விடயம்)
சட்டத்தை
மதிக்கும் ஒழுக்கமிகு
எதிர்கால சந்ததியினரை
உருவாக்குவதற்காக அன்றாடம் வாழ்க்கைக்குத் தேவையான சட்டம்
தொடர்பான அறிவு
பாடசாலை மாணவர்களுக்கு
வழங்கப்படுவதன் தேவை அடையாளங்காணப்பட்டுள்ளது.
இதற்காக தரம்
6 தொடக்கம் க.பொ.த சா.தர வரையிலான
கற்கைநெறியின் கீழ் பிரஜைகள் கல்வி கற்கை
நெறியில் வீதி
ஒழுங்குச் சட்டம்
சிறுவர் பாதுகாப்பு
தொடர்பான சட்டம்
அடிப்படை உரிமை
தொடர்பான சட்டம்
சுற்றாடல் மற்றும்
பொது சொத்து
தொடர்பான சட்டம்
அடிப்படை குற்றவியல்
சட்டம் ஆட்கடத்தல்
தொடர்பான சட்டம்
குறைந்த வயதினரை
பலவந்தமாக பாலியியலுக்கு
உட்படுத்தும் குற்றம் தொடர்பிலான சட்டம் மற்றும்
வனவிலங்கு பாதுகாப்புக்கான
சட்டம் போன்ற
பிரஜைகள் என்ற
அடிப்படை ரீதியில்
அறிந்துகொள்ள வேண்டிய சட்டம் தொடர்பிலான விடயங்களை
உள்ளடக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில்
மதிப்பீடுகளை மேற்கொண்டு அறிக்கையொன்றை தயாரிப்பதற்காக கல்வி
நீதி ஆகிய
துறைகளைச் சேர்ந்த
அறிஞர்கள் மற்றும்
சம்பந்தப்பட்ட நிறவனங்களின் பிரதிநிதிகளைக்கொண்ட
குழுவொன்றை நியமிப்பதற்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள்
மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரள
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
06. பாணந்துறை ஆதார வைத்தியசாலையை அபிவிரு;ததி செய்தல்
மற்றும் வைத்திய
உபகரணங்களுக்கான நிதியுதவி (நிகழ்ச்சி நிரலில் 23 ஆவது
விடயம்)
பாணந்துறை
ஆதார வைத்தியசாலைக்காக
6 மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றை அமைத்தல் பணியாளர்கள்
சபைக்கு உத்தியோகபூர்வ
தங்குமிட வசதியை
நிர்மாணித்தல் கழிவு நீரை சுத்திகரிப்பதற்கான கட்டமைப்பு உள்ளிட்டவற்றை நிர்மாணித்தல் மற்றும்
அதற்குத் தேவையான
வைத்திய மற்றும்
ஏனைய உபகரணங்களை
விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்;ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமவாக 106.49 மில்லியன் யூரோக்களுக்கு
ஜெர்மனியை சேர்ந்த
குinவைந
டுயமெய (pஎவ)
டுவன என்ற
நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக சுகாதார போசாக்கு
மற்றும் சுதேச
வைத்திய துறை
அமைச்சர் டொக்டர்
ராஜித சேனாரத்தன
அவர்கள் சமர்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
07. மாத்தளை
மாவட்ட செயலாளர்
அலுவலகத்தில் உத்தேச 5 மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணிக்கும்
பணிகளை பூரணப்படுத்தல்
(நிகழ்ச்சி நிரலில் 24 ஆவது விடயம்)
மாத்தளை
மாவட்ட செயலாளர்
அலுவலகத்திற்காக புதிய 5 மாடி கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக
அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஆரம்ப
நிர்மாணப் பணிகளை
பூர்த்தி செய்யும்
பணிகள் நிறைவடையும்
நிலையில் உள்ளது.
இநத கட்டிடத்தை
பயன்படுத்துதற்காக மேலும் மேற்கொள்ளப்படவேண்டிய
மின்சாரம், தொடர்பாடல் தீ பாதுகாப்புக்கான அறைகளை
ஒதுக்கீடு செய்தல்
உள்ளிட்ட மேம்படுத்தல்
பணிகளை மேற்கொள்வதற்கான
ஒப்பந்தம் அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைவாக
ஆரம்ப ஒப்பந்தத்தை
ஆஃளு ஆஐஊசுழு
ஊழளெவசரஉவழைளெ (Pஎவ) டுவன நிறுவனத்திற்கு வழங்குவதற்hக உள்நாட்டலுவல்கள்
மற்றும் பொது
நிர்வாக அலுவல்கள்
மற்றும் மாகாண
சபை உள்ளுராட்சி
மன்ற அமைச்சர்
வஜிர அவேர்தன
அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு
அமைச்சரவை அங்காரம்
அளித்துள்ளது.
08. பிடிபன தலகல வீதியில் பிடிபன
சந்தி தொடக்கம்
தாம்பே வீதி
வரையிலான 4கிலோ
மீ;ற்றர்
வீதியை மேம்படுத்தல்
(நிகழ்ச்சி நிரலில் 25 ஆவது விடயம்)
மேல்
மாகாண வலய
தொழில் நுட்ப
நகர அபிவிருத்தி
திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள உத்தேச
மாலபே கடுவலை
அத்துருகிரிய மற்றும் ஹோமாகம நகரம் ஏனைய
பிரதேசங்களுடன் கொண்டுள்ள போக்குவரத்து தொடர்புகளை மேம்படுத்துவதற்காக
முக்கிய 5 அபிவிருத்தி
திட்டங்களுக்கு முக்கியத்தவம் வழங்கும் அடிப்படையில் அடையாளங்
காணப்பட்டுள்ளன. இதில் பிடிபன தலகல வீதியில்
பிடிபன சந்தி
தொடக்கம் தாம்பே
வீதி வரையிலான
மத்திய நிலையம்
வரை நான்கு
கிலோ மீற்றர்
தூரத்தை மேப்படுத்துவதற்hக திட்டத்தை
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகை குழுவும்
பெறுகை மேம்முறையீட்டு
குழுவின் சிபாரிசுக்கமைய
குinவைந
டுயமெய (pஎவ)
டுவன. நிறுவனத்திற்கு
வழங்குவதற்காக பெருநகர மற்றும் மேல்மாகாண அமைச்சர்
பாட்டலி சம்பிக்க
ரணவக்க அவர்கள்
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்காரம் அளித்துள்ளது.
09. ஹய்லெவல் வீதியில் வளவுவத்தைக்கு அருகாமையில்
இருந்து கட்டுவனக்கருகையில்
தியகம் வீதி
வரையிலான கொட்டாவே
தொடக்கம் மாஹேன்வத்தை
வரையிலான புதிய
நுழைவாயில் வீதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில்
26ஆவது விடயம்)
ஹயிலெவல்
வீதியில் வளவுவத்தைக்கு
அருகாமையில் இருந்து கட்டுவன அருகாமையில் தியகம்
வீதி வரையில்
கொட்டாவையில் தொடக்கம் மாஹேன் வத்தை வரையிலான
புதிய நுழைவாயில்
வீதியை நிர்மாணிப்பதற்கான
ஒப்பந்தம் அமைச்சரவையினால்
நியமிக்கபட்பட நிலையியல் பெறுகைக்குழுவின்
சிபாரிசுக்கமைய 713 மில்லியன் ரூபாவுக்க
ஆஃள ர்உசஎநயட
ஊழளெவசரஉவழைn {pஎவ) டவன. நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது.
இதற்காக பெரு
நகர மற்றும்
மேல் மாகாண
அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்காரம் அளித்துள்ளது.
10. கொழும்ப பிரதேசத்தில் வெள்ளத்தை கட்டுப்படுத்தவதற்காக
கால்வாய் வான்
கதவுகளை நிர்மாணித்தல்
(நிகழ்ச்சி நிரலில் 27 ஆவது விடயம்
கொழும்பு
தலைநகரத்தடன் தொடர்புபட்ட நகர அபிவிரத்தி திட்டத்தின்
கீழ் அபிவிருத்தி
செய்யப்படவுள்ள கால்வாய் வான் கதவுகளை நிர்மாணிப்பதற்கான
ஒப்பந்தம் அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின்
சிபாரிசுக்கு அமைவாக ஆஃளு னுபுநுளு – சுசு-
ஐNனுழுநு.நயளவ என்ற
கூட்டு நிறுவனத்திடம்
வழங்குவதற்காக பெரு நகர மற்றும் மேல்
மாகாண அபிவிருத்தி
அமைச்சர் பாட்டலி
சம்பிக்க ரணவக்க
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது
11. கொலன்னாவ கால்வாய் அகழுவதற்கான பரிந்துரையை
நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில்
28 ஆவது விடயம்)
கொழும்பு
நகரத்தில் வெள்ளத்தை
கட்டுபடுத்துவதற்காக 4.8 கிலோ மீற்றர்
நீளமான கொலன்னாவ
கால்வாயை அகழுவதற்கான
1 11 111 மற்றும் 4 என்ற ரீதியிலான
உப பிரிவுகளின்
4 யின் கீழான
திட்டத்தை நடைமுறைப்படுத்த
திட்டமிடப்பட்டுள்ளது. இதில் E
&C –R R கட்டங்களின் கீழான ஒப்பந்த்தங்கள்
தற்பொழுது வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின்
முதலாம் கட்டத்தின்
கீழ் கிந்தம்பாஹுவ
வாய்க்கால் ஆரம்பப் பிரிவு புனரமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் கால்வாயை அகழுவதற்கும்
கால்வாயின் நீர் வழிந்தோடுவதில் தடைகளை ஏற்படும்
இடங்களி;ல்
அந்த தடைகளை
நீக்குதல் கால்வாய்
கட்டிடங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட வசதிகளுடன் பாதையை
நிர்மாணித்தல் மற்றும் வான்கதவுகளை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான
ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கபட்ட
நிலையியல் பெறுகைக்குழுவின்
சிபாரிசுக்கமைய 859.5 மில்லியன் ரூபாவுக்கு
கூட்டு நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெரு
நகர மற்றும்
மேல் மாகாண
அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது
12. கொலன்னாவை கால்வாயை ஆழப்படுத்துவதற்கான பரிந்துறையை நடைமுறைப்படுத்துதல்
- 4வது கட்டம்
(நிகழ்ச்சி நிரலில் 29 ஆவது விடயம்)
கொழும்பு
தலைநகத்திற்கு அருகாமையில் நகர அபிவிருத்தி திட்டத்தின்
கீழ் நடைமுறைப்படுத்படவுள்ள
உத்தேச கால்வாயை
அகழும் திட்டத்
தில் 4வது
திட்டத்தின் கீழ் கிற்தம்பாஹூவ கால்வாயின் இறுதிப்பகுதியை
புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் மூலம்
இந்தப் பகுதி
வெள்ளத்தில் மூழ்குவதற்கு வழிவகுக்கும் தடைகளை அகற்றுதல்
கட்டிடங்களை நிர்மாணித்தல் பிடர்பைல்களைப்
பயன்படுத்தி கட்டப்பகுதியை வவூட்டுதல் போன்றவற்றுடன் கூடிய
நுழைவாயில் வீதியை அமைத்தல் கால்வாய்களில் உள்ள
மண்ணை அகற்றுதல்
பாலங்களை மீள
நிர்மாணித்தல் மற்றும் வான்கதவுகளை நிர்மாணித்தல் மற்றும்
அவற்றின் இயந்திரப்பணிகளை
மேற்nhள்வதற்கு
எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சரவையினால் நியமிக்கபட்பட
நிலையியல் பெறுகைக்குழுவின்
சிபாரிசுக்கமைய கொலன்னாவ கால்வாயை அகழும் பரிந்துரையை
நடைமுறைப்படுத்தும்; 4 வது கட்டத்திற்கான
ஒப்பந்தத்தை 1431.68 மில்லியன் ரூபாவுக்கு
குரூஊ சுசு
என்ற கூட்டு
நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெரு நகர மற்றும்
மேல் மாகாண
அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க
அவர்கள்; சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்காரம் அளித்துள்ளது.
13. சென் செபஸ்தியன் தெற்கு நீர்
இறைக்கும் திட்டத்தை
தயாரித்து நிர்மாணித்தல்
(நிகழ்ச்சி நிரலில் 30 ஆவது விடயம்)
கொழும்பு
தலைநகரத்திற்கு அருகாமையில் நகர அபிவிருத்தி திட்டத்தின்
கீழ் நடைமுறைப்படுத்தவதற்கு
உத்தேசிப்பட்டுள்ள சென் செபஸ்தியன்
தெற்கு நீர்
இறைக்கும் திட்டத்தை
தயாரித்து நிர்மாணிப்பதற்கான
ஒப்பந்தம் அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின்
சிபாரிசுக்கமைவாக ஆஃள. ஊhiயெ புநழ
நுபெiநெநசiபெ ஊழசிழசயவழைn
என்ற நிறுவனத்திடம்
வழங்குவதற்காக பெரு நகர மற்றும் மேல்
மாகாண அபிவிருத்தி
அமைச்சர் பாட்டலி
சம்பிக்க ரணவக்க
அவர்கள்; சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது
14. கிரிமண்டல
மாவத்தை வீதியை
அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 31 வது
விடயம்)
கிரிமண்டல
மாவத்தை வீதியை
புதிய நகர
அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேம்படுத்த வேண்டும்
என்று அடையாளங்
காணப்பட்டுள்ளது. இது கொழும்பு மாநகர எல்லைக்குள்
அமைந்துள்ள 4 வீதிகளிகன் மத்தியில் ஒன்றாகும் இதற்கான
ஒப்பந்தம் அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் பெறுகைக்குழுவின்
சிபாரிசுக்கமைய 358.9மில்லியன் ரூபாவுக்கு
யு.ஆ.ளு.மு.பு.ஊ குழும வர்த்தகத்திடம்
வழங்குவதற்காக பெரு நகர மற்றும் மேல்
மாகாண அபிவிருத்தி
அமைச்சர் பாட்டலி
சம்பிக்க ரணவக்க
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது
15. சென் செபஸ்தியன் தெற்கு நீர்
இறைக்கும் ஆலோசனை
சேவைக்கான ஒப்பந்தத்தை
வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில 33ஆஆவது விடயம்)
கொழும்பு
தலைநகரத்திற்கு அருகாமையில் மாநகர அபிவிருத்தி திட்டத்தின்
கீழ் திட்டமிடப்பட்டுள்ள
சென் செபஸ்தியன்
தெற்கு நீரை
அகற்றும் மற்றும்
வழங்குதல் பொருத்துதலுக்கான
ஒப்பந்தத்தை மதிப்பிடுதல் ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும்
எதிர்கால கண்காணிப்பு
தொடர்பான ஒப்பந்த
முகாமைத்துவத்திற்காக ஆலோசனை ஒப்பந்த
ஆலோசன சேவையை
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை சேவை மானியக்
குழுவின் சிபாரிசுக்கமைய
ஸ்பெயின் நுPவுஐளுயு ளுநுசுஏஐஊஐழுளு
னுநு ஐNபுநுNஐநுசுஐயு.
ஏன்ற நிறுவனத்திடம்
வழங்குவதற்காக பெரு நகர மற்றும் மேல்
மாகாண அபிவிருத்தி
அமைச்சர் பாட்டலி
சம்பிக்க ரணவக்க
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது
16. வர்த்தமானி அறிவிப்பை பாராளுமன்ற அனுமதிக்காக
சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 60 ஆவது விடயம்)
அரசாங்கத்தின்
வருமானம் தொடர்பில்
கொள்கை ரீதியான
தீர்மானங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்தம் பொருட்டு வர்த்தமானி
அறிவிப்பு 7 ஜ 1989 இலக்கம் 13 கீழ் உற்பத்தி
வரி (விசேட
ஏற்பாடுகள்) சட்டம் 2002 இல 14 கீழான பெறுமதி
சேர்க்கப்பட்ட வரி மானியமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்
கீழ் எத்தகைய
உத்தரவுக்குமாக இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள கால
எல்லைக்குள் பாராளுமன்றத்தின் அனுமதியைப்
பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கமைவாக
2018.04.30 முன்னர் இலங்கை சுங்கப்
பகுதியில் வாகனத்தை
விடுவித்துக் கொள்வதற்காக நிலவிய ஒப்பந்தத்ததை விலக்கிக்கொள்வதற்கான
2018 அக்டோபர் 11ஆம் திகதி 2080ஃ31 சிகரட்
தயாரிப்பு மீதான
வரி திருத்தத்திற்கான
2018 அக்டோபர் 16ஆம் திகதியன்று 2082/11 என்ஜின் வலு
சென்றிமீற்றர் 1000க்கு மேற்பட்ட
மோட்டார் வாகனத்திற்கான
வரியில் திருத்தத்தை
மேற்கொள்வதற்காக 2018 ஒக்டோபர் மாதம்
16ஆம் திகதி
2082ஃ10 2018.08.01 திகதி அல்லது
அதற்கு முன்னர்
கடன் சான்று
டநவவநச ழக
உசநனவை அடிப்படையில்
மேற்கொள்ளட்ட வாகனங்களை இறக்குமதிக்கான நிவாரண ஒப்பந்தத்தை
வரையறுப்பதற்கான 2018 அக்டோபர் 16ஆம்
திகதி 2083ஃ2
சுற்றலாப் பயணிகளுக்கான
வெட் வரியை
திரும்ப செலுத்துதலை
அறிமுகப்படுத்தவதற்கான 2018 அக்டோபர் 23 ஆம்
திகதி 2088ஃ2
சுற்றுலா பயணிகளுக்கான
வெட் வரியை
திரும்ப செலுத்துதலை
மேற்கொள்ளக்கூடிய பெறுமதியை 2018.அக்டோபர் 23ஆம் திகதி
2088ஃ25 மற்றும்
சீனி இறக்கமதியின்
போது அறவிடப்பட்ட
வெட் வரியை
நீக்குவதற்கான 2018 அக்டோபர் 23ஆம்
திகதி 2083ஃ20
ஆகிய வர்த்தமானி
அறிவிப்புக்கான பாராளுமன்ற அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை
அமைச்சர் மங்கள
சமரவீர அவர்கள்
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்காரம் அளித்துள்ளது
17. 2007 இல
48 கீழான விசேட
பொருட்கள் வரி
சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவி;பபுக்கு பாராளுமன்ற
அனமதியைப் பெற்றுக்கொள்ளதல்
(நிகழ்ச்சி நிரலில் 62 ஆவது விடயம்)
2007 இலக்கம் 48கீழான விசேட வர்த்தகப்
பொருட்கள் வரி
சட்டத்தினால் அடிக்கடி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்கான
பரிந்துரைக்கு பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றக்கொள்ள வேண்டும்.
இதற்கமைவாக 2007 இலக்கம் 47 இன் கீழான விசேட
பொருட்கள் வரி
சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டு
அமைச்சரவையினால் அங்கிகாரம் பெறபட்டது. இருப்பினும் பாராளுமன்றத்தின்
அனுமதிக்காக இதுவரையில் சமர்ப்பிக்கப்படாத
8 வர்த்தமானி அறிவிப்புக்கள் மற்றும் நுகர்வோரான பொதுமக்கள்
விவசாயிகளுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும்
நோக்கில் 2007 இலக்கம் 48இன் கீழான விசேட
வர்த்தக வரி
பொருட்கள் சட்டத்தன
கீழ் மேலும்
7 வர்தத்தமானி அறிவிப்பக்களுக்கு பாராளுமன்றத்தின்
அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கு நிதி மற்றம் ஊடகத்துறை
அமைச்சர் மங்கள
சமரவீர அவர்கள்
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது
18. 2011 இலக்கம் 18 கீழான துறைமுகம் மற்றம்
விமான நிலையங்கள்
அபிவிருத்தி சட்டத்திற்கு அமைவாக வெளியிடப்பட்ட வர்த்தமானி
அறிவிப்புக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை
பெற்றுக்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 63 ஆவது விடயம்)
2017 வரவு செலவு திட்டத்திற்கு அமைவாக
2011இல 18 கீழான
துறைமுகம் மற்றம்
விமான நிலையங்கள்
அபிவிருத்தி சட்டத்தின் சரத்து 3(3) அமைவாக வெளியிடப்பட்ட
இலக்கம் 2079/34 இலக்கம் 20180711ஆம் திகதி;யன்று
அதி விசேட
வர்தத்தமானி அறிவிப்பின் மூலம் தேசிய கைத்தொழில்
துறை அபிவிருத்தி
செயற்பாட்டின் செயல்திறன்களை மேம்படுத்தும்
நோக்குடன் அடையாளங்காணப்பட்டுள்ள
அதி தொழில்நுட்பம்
மற்றும் தன்னியக்க
இயந்திரங்களுக்காக 75 சதவீத துறைமுக
மற்றம் விமான
நிலைய அபிவிருத்தி
வரி நிவாரணத்தை
வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு
பாராளுமன்றத்தின் அனுமதி பெற்றுகொள்வதற்காக அதனை பாராளுமன்றத்தில்
சமர்ப்பிப்பதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்
மங்கள சமரவீர
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது
19. 2019 நிதி
ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டத்தை மீண்டும்
பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 65 ஆவது
விடயம்)
2019ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு
செலவு திட்டம்
தற்பொழுது தயாரிக்கப்பட்டு
வருகிறது. அரச
நிதி துறைக்கான
வேலைத்திட்டத்தை வலுபடுத்தம் நோக்கிலும்
2021ஆம் ஆண்டளவில்
இலக்கை அடைவதற்கு
திட்மிடப்பட்டுள்ள நடுத்தர அரச
நிதி இலக்கை
வெற்றிக்கொள்ளக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தும்
பொருட்டு கடந்த
வாரத்தில் நடைபெற்ற
அசை;சரவை
கூட்டத்தின் போது அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதற்கமைவாக 2019ஆம்ஆணடு நிதியாண்டில் முதல் 4 மாத
காலப்பகுதிக்கு இடைக்கால கணக்கறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரச செலவு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி
புதிய ஒதுக்கீட்டு
திருத்த சட்ட
மூலத்தை மீண்டும்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்மிடப்பட்டுள்ளது.
இருப்பினும்
தயரிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு சட்டத்தின்
மூலம் அரசாங்கத்தின்
பொதுச்செலவுக்காக செலுத்த வேண்டிய செலவு 2 312 பில்லியன்
ரூபாவாவதுடன் அதில் 1436பில்லியன் ரூபா மீண்டு
வரும் செலவினத்துக்காகவும்
876பில்லியன் ரூபா நிதி முதலீட்டு செலவாகவும்
கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அரச கடன்
சேவைகள் விதவைகள்
அநாதைகள் ஓய்வூதியகொடுப்பனவுகளை
செலுத்துதல் ஒன்றிணைக்கப்பட்ட நிதியை செலுத்துவதற்கான அதிகாரத்தை
பெற்றுள்ள செலவை
மேற்கொள்வதற்காக 2232 பில்லியன் ரூபா
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று
அரசாங்கத்தின் முன்கொடுப்பனவு செலவு பணிகளுக்காக 6 பில்லியன்
ரூபாவை உள்ளடக்கிய
2019ஆம் ஆண்டு
செலவிட எதிர்பார்த்தள்ள
தொகை 4550 பில்லியன்
ரூபாவாகும். தற்பொழுது உள்ள வரிவிகிதசார கட்டமைப்புக்கு
அமைவாக 2019ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் செலவு
மற்றும் வெளிநாட்டு
வருமானத்தின் பெறுமதி 2390 பில்லியன் ரூபாவாகும். இதே
போன்று உள்ளுர்
மற்றும் வெளிநாட்டு
மூலம் பெற்றக்கொள்வதற்கு
தேவையான மொத்த
கடன் அளவு
2160பி;லியன்
ரூபாவாகும்.இதற்கமைவாக 2019ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு
திருத்த சட்டமூலத்தை
பாராளுமன்றத்தில் சமர்;ப்பிப்பதற்காக நிதி மற்றம்
ஊடகத்துறை அமைச்சர்
மங்கள சமரவீர
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்ரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
20. வடக்கு மாகாணத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள
வெள்ள அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் (நிகழ்ச்சி
நிரலில் 66 ஆவது விடயம்)
கடந்த
தினங்களில் தென்மேற்கு பருவபெயர்சி காலநிலை வலுவடைந்ததினால்
நாட்டில் பாதகமான
சீரற்ற காலநிலை
ஏற்பட்டதினால் கிளிநொச்சி முல்லை தீவு யாழ்ப்பாணம்
உள்ளிட்ட13 வடக்கு மாகாண பிரதேச செயலாளர்
பிரிவுகளில் 39 895 குடும்பங்களைச் சேர்ந்த
123862 பேர் பாதிக்கபடப்டுள்னர.; அததோடு
கிளிநொச்சி முல்லைதீவு மாவட்டங்களில்
474வீடுகள் முழுமையாகவும் 4522 வீடுகள்
ஓரளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பாதிப்புக்களை
உரிய முறையில்மதிப்பீடு
செய்து முழுமையான
இழப்பீட்டை வழங்கும் வரையில் துரிதமாக மேற்கொள்ளப்பட
வேண்டிய மற்றும்
துப்பரவு செய்தல்
முதலானவற்றுக்காக வீட்டு உரிமையாளர்களுக்கு
10 000ரூபா முற்பணத்தை வழங்குவதற்கு தேவையான நிதி
மற்றும் பொருட்கள்
மாவட்ட செயலாளர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளன. இதே போன்று
பாதிக்கப்பட்டவர்களின் நாளாந்த வாழ்க்கை
நிலைமை வழமைக்கு
கொண்டுவருவதற்கும் இந்த குடும்பங்களுக்கு
இரண்டு வார
காலத்திற்கு உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்கும்
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்க தேவையான நிவாரணம் வழங்குதல் பாதிக்கபட்பட
அடிப்படை வசதிகள்
மற்றும் பொது
கட்டிடங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை புனரமைப்பதற்கும் பாதிக்கப்பட்ட விவசாய உற்பத்தி பயிர்களுக்கும்
கால்நடை வளங்களுக்கும்
ஏற்பட்ட பாதிப்புக்கு
நிவாரணத்தை வழங்குவதற்கு தேவையான நிதியை வழங்குவதற்காக
அரச நிர்வாகம்
மற்றும் இடர்முகாமைத்துவ
அமைச்சர் ரஞ்சித்
மத்தும பண்டார
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment