ரயிலின் ஹோர்னை மாத்திரம் அழுத்திவிட்டு
ரயிலில் பயணம் செய்யாமலேயே
கோபமடைந்து கொழும்பு திரும்பிய
அமைச்சர் அர்ஜூன ரணதுங்க
மாத்தறை- பெலியத்தை
ரயில சேவையை
ஆரம்பிக்கச் சென்ற அமைச்சர் அர்ஜூன
ரணதுங்கவுக்கு நேற்று ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவின்
ஆதரவாளர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
குறித்த ரயில்
சேவையை மஹிந்த
ராஜபக்ஸவே ஆரம்பித்து
வைத்ததாக அவர்கள்
தமது ஆர்ப்பாட்டத்தின்
போது தெரிவித்தனர்.
இதனையடுத்து கோபமடைந்த
அர்ஜூன ரணதுங்க,
குறித்த ரயிலின்
ஹோர்னை மாத்திரம்
அழுத்திவிட்டு ரயிலில் பயணம் செய்யாமலேயே அங்கிருந்து
சென்று விட்டார்.
இந்த நிகழ்வுக்காக
கொழும்பில் அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்களும் ரயிலில் பயணம் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment