2019.01.02 அன்று நடைபெற்ற
அமைச்சரவைக் கூட்டத்தில்
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
01. இராண்டாம் நிலைக்கல்வியைமேம்படுத்துவதற்காகதகவல்
தொடர்பாடல் தொழில்நுட்பநிலையமொன்றைஅமைத்தல் (நிகழ்ச்சிநிரலில்
7ஆவது விடயம்)
இரண்டாம்
நிலைக்கல்விக்காககனணிஉதவியுடன் கற்பிக்கும் நடைமுறையைவலுவூட்டும்
நோக்கில் தகவல்
மற்றும் தொடர்பாடல்
தொழில்நுட்பத்தை கற்பித்தல் மற்றும் அதற்கான
கற்றல் சுற்றாடலை மேம்படுத்துதல் ஆசிரியர்களின் தகவல்
தொழில்நுட்பக் கல்வி ஆற்றலை மேம்படுத்துதல் மற்றும்
கிராம பிரதேசங்களில் உள்ளபாடசாலைமாணவர்களையும் உள்ளடக்கிஅனைத்துமாணவர்களுக்கும் கல்விக்கானசமமானசந்தர்ப்பத்தைபெற்றுக்கொடுப்பதற்கானதிட்டமொன்றைகல்விஅசை;சின் கீழ்
முன்னெடுப்பதற்குதிட்டமிடப்பட்டுள்ளது. இதன்கீழ் முழுவசதிகளையும்
கொண்டதேசியகற்பித்தல் வளஅபிவிருத்திமத்தியநிலையமொன்றைவடமேல் மாகாணத்தில் அமைப்பதற்கும்
மேலும் கல்விதகவல்
தொடர்பாடல் தொழில்நுட்பமத்தியநிலையங்கள் இரண்டைதெற்குமற்றும்
கிழக்குமாகாணத்தைகேந்திரமாகக் கொண்டுஅமைக்கப்படவுள்ளன. இந்ததிட்டத்திற்கானநிதியைவழங்குவதற்குதென்கொரியாவின்
இறக்குமதிமற்றும் ஏற்றுமதிவங்கியின் பொருளாதாரஅபிவிருத்திபுரிந்துணர்வுநிதியம்
உடன்பட்டுள்ளது. அத்தோடு இந்தநிதியைப் பெற்றக் கொள்வதற்காகதேவையானஉடன்படிக்கையைஎட்டுவதற்காகநிதிமற்றும்
ஊடகத்துறை அமைச்சர் மங்களசமரவீர சமர்ப்பித்தஆவணத்திற்குஅமைச்சரவைஅங்கிகாரம்
வழங்கியுள்ளது.
02. கம்பெரலியஎன்றதுரிதகிராமஅபிவிருத்திவேலைத்திட்டத்தைதொடர்ந்துநடைமுறைப்படுத்துதல்
(நிகழ்ச்சிநிரலில் 9ஆவது விடயம்)
கம்பெரலியஎன்றவேலைத்திட்டத்தின்
கீழ் கிராமங்களில்
உள்ளகுளங்களைபுனரமைத்தல் கிராமவீதிகளைநவீனமயப்படுத்தல் பாடசாலைகளுக்கு இயற்கைகழிவறைவசதிகளைஏற்படுத்திக்
கொடுத்தல். பாடசாலை விளையாட்டு மைதானங்கள் வாராந்தசந்தைமற்றும்
பசுமைபூங்காவைஅமைத்தல் மின்சாரவசதிகளைபெற்றுகொடுத்தல்,மதவழிபாட்டுதலங்களைபுனரமைத்தல்,வீடமைப்புஅபிவிருத்திமற்றும் காணிஉறுதிகளைவழங்குதல்போன்றதிட்டங்களைநடைமுறைப்படுத்துவதற்காக
2018ஆம் ஆண்டுக்காக
20 பில்லியன் ரூபாமானியம் அமைச்சரவையினால்
ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. ஒருதேர்தல் தொகுதிக்குதலா300மில்லியன் ரூபாவீதம்
வழங்கி இந்தஅபிவிருத்திவேலைத்திட்டப்பணிகளைமுன்னெடுப்பதற்காக
2019ஆம் ஆண்டுக்கென
48பில்லியன் ரூபாவைஒதுக்கீடுசெய்வதற்குநிதிமற்றும் ஊடகத்துறைஅமைச்சர் மங்களசமரவீரஅவர்களினால்
சமர்ப்பிக்கப்பட்டஆவணத்திற்குஅமைச்சரவைஅங்கிகாரம்
வழங்கியுள்ளது.
03. கொழும்பு இலகு ரயில் கட்டமைப்பை அமைப்பதற்கான
திட்டம் (நிகழ்ச்சிநிரலில் 10ஆவது விடயம்)
கொழும்புமற்றும்
அதனைஅண்டியுள்ளபகுதிகளில் நிலவும் கடும்
வாகனநெருக்கடியைகட்டுப்படுத்துவதற்காககொழும்புநகரத்துக்குள்
இலகுரயில்கட்டமைப்பொன்றைஅமைப்பதற்காக ஜப்பானசர்வதேசபுரிந்தணர்வுநிறுவனம்நிதிமற்றும் தொழில்நுட்பஉதவியைவழங்குவதற்குஉடன்பாட்டுள்ளது. இந்தஇலகுரயில் இடம்பெயர்வுகட்டமைப்பின்
மூலம் நிர்வாககேந்திரநிலையம்
வணிகமத்தியநிலையம் மற்றும் கொழும்பைஅண்டியுள்ளஅதிகமக்கள்
தொகையுடன் கூடியதங்குமிடபிரதேசங்களைஒன்றுடன்ஒன்றுதொடர்புபடுத்தும்
வகையில் நிர்மாணிப்பதற்குதிட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோன்று இந்தஇலகுரயில்
இடம்பெயர்வுகட்டமைப்புநெடுஞ்சாலைவலைப்பின்னலுடனும்
மாதிரிபோக்குவரத்துநிலையத்துக்கும் இலகுவானமுறையில் பிரவேசிக்கக்கூடியவகையில்
அபிவிருத்திசெய்யப்படவுள்ளது.
இந்ததிட்டத்தின்
கீழ் கொழும்புகோட்டைமாதிரிபோக்குவரத்துமத்தியநிலையத்தில்
இருந்துமாலபேடிப்போவரையில் 16 ரயில் நிலையங்களுடன்
17கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டஇலகுரயில் பாதைகட்டமைப்பொன்று 246 641 மில்லியன் ஜப்பானியயென்
முதலீட்டுடன் மெற்கொள்வதற்குதிட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிதியைஒதுக்கீடுசெய்யும் நோக்கில்
200 415 மில்லியன் ஜப்பான்யென்களைவழங்குவதற்கு ஜப்பான் சர்வதேசபுரிந்துணர்வுநிறுவனம்
உடன்பட்டுள்ளது. இதற்கானகடன் உடன்பாட்டுப்பேச்சுவார்த்தையைநடத்துவதற்கும்கடன்
உடன்படிக்கையைஎட்டுவதற்கும் நிதிமற்றும் ஊடகத்துறைஅமைச்சர்
மங்களசமரவீரஅவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டஆவணத்திற்குஅமைச்சரவைஅங்கீகாரம்
வழங்கியுள்ளது.
04. கொழும்புநகரத்தில் நகரமீளுருவாக்கம்திட்டத்தை
நடைமுறைப்படுத்துதல் - (நிகழ்ச்சிநிரலில்
12ஆவது விடயம்)
கொழும்புநகரம்
சுத்தம் மற்றும்
துய்மையானசுற்றாடலைக் கொண்டநகரமாகமேம்படுத்துவதற்காகதற்பொழுதுகுடிசைகளில்
வாழும் பொதுமக்களைபுதியவீட்டுகட்டிடத்
தொகுதியில் மீளகுடியமர்த்தல் நகரகாணிகளைமிகவும்
பயனுள்ளவகையில் பயன்படுத்தும் நோக்கில் கொழும்புநகரமீளுருவாக்கத்திட்டம் 287மில்லியன் அமெரிக்கடொலர்
முலீட்டுடன் மேற்கொள்வதற்குதிட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தவசதிகளுடன் வாழும் சுமார் 50 000பொதுமக்களுக்குஅமைவாக இந்ததிட்டத்தின் கீழ் வீடுகளைஅமைத்தல் காணியைமீண்டும்
அபிவிருத்திசெய்தல் மற்றம் தொழில்நுட்பஒத்துழைப்புமற்றும்
திட்டமுகாமைத்துவம் போன்றமுக்கியமூன்றுபகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்காகஆசியஅடிப்படைவசதிமுதலீட்டுவங்கி இலங்கைஅரசாங்கம் மற்றும்
தனியார் துறையின்
மூலம் நிதியைப்
பெற்றுக்கொள்வதற்குதிட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆசியஅடிப்படைவசதிமுதலீட்டுவங்கியினால்
வழங்குவதற்குஉடன்பட்டுள்ளநிதியைபெற்றக்கொள்வதற்கானதேவையானகடன்
இணக்கப்பாட்டுபேச்சுவார்த்தைகளைநடத்துவதற்கும்
கடன் உடன்படிக்கையைஎட்டுவதற்குமாகநிதிமற்றும்
ஊடகத்துறைஅமைச்சர் மங்களசமரவீரஅவர்கள் முன்வைத்தபரிந்துரைக்குஅமைச்சரவைஅங்கிகாரம் வழங்கியுள்ளது.
05. தெனியாயவில் இருந்து இறக்குவானை வரையில் ஏ017 வீதியை அவிருத்திசெய்யம்
திட்டம் (நிகழ்ச்சிநிரலில்
13ஆவது விடயம்)
காலி-
தெனியாய- மாதம்பேவீதிமொறவக்க,தெனியாய சூரியகந்தமற்றும்
இறக்குவானைஆகியபிரதானநகரங்களை இணைத்துவீதிஅமைக்கப்படவுள்ளதுடன் இந்தவீதி ஏ வகுப்புபிரதான 3 வீதிகளும்
பிவகுப்பில் 10 வீதிகளுமாகவலைப்பின்னல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம்
தெனியாவிலிருந்து இறக்குவானைவரையிலான 53 கிலோமீற்றர்
வீதியைஅபிவிருத்திசெய்வதற்குபரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்ததிட்டம் இரண்டுகட்டங்களின் கீழ்
51.75 மில்லின் அமெரிக்கடொலர் முதலீட்டுடன்
நடைமுறைப்படுத்தவதற்குதிட்டமிடப்பட்டுள்ளது.
அத்தோடுமுதற்கட்டமாக சூரியகந்தவில் இருந்து
இறக்குவானைவரையிலான 18 கிலோமீற்றர் பகுதியையும்
இரண்டாம் கட்டமாகதெனியாயவிலிருந்து
சூரியகந்தவரையிலான 36 கிலோமீற்றர் நீளமானவீதிஅபிவிருத்திசெய்யப்படவுள்ளது.
இந்ததிட்டத்தைநடைமுறைப்படுத்துவதற்காக 40 மில்லியன் அமெரிக்கடொலர்களைவழங்குவதற்குசர்வதேசஅபிவிருத்திக்கானஒபெக்
நிதியம் உடன்பாடுதெரிவித்துள்ளது
இதற்குதேவையானகடன் உடன்பாடுதொடர்பானபேச்சுவார்தையைநடத்துவதற்கும் கடன் உடன்படிக்கையைஎட்டுவதற்குமாகநிதிமற்றும்
ஊடகத்துதுறைஅமைச்சர் மங்களசமரவீரஅவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டஆவணத்திற்குஅமைச்சரவைஅங்கிகாரம் வழங்கியுள்ளது.
06. 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தை
தயாரித்தல் (நிகழ்ச்சிநிரலில் 24ஆவது விடயம்)
2019ஆம் ஆண்டுக்கானஒதுக்Pட்டுதிருத்தசட்டம் 2018ஆம் ஆண்டுஅக்டோபர்மாதம் 9ஆம் திகதிபாராளுமன்றத்தில.
சமர்ப்பிக்கப்பட்டதுடன் பாராளுமன்றத்தின் அமர்வுமுடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத்
தொடர்ந்துஅந்ததிருத்தசட்டத்திற்கானபாராளுமன்றஅனுமதியைபெற்றுக்கொள்ளமுடியாமல்
போனது. அரசியல்
யாப்புக்குஅமைவாகபுதியஒதுக்கீட்டுதிருத்தசட்டத்தைமீண்டும்
சமர்ப்பிப்பதற்குஅனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வரையில் 2019ஆம் ஆண்டில் முதல்
4 மாதக்காலப்பகுதிக்கெனஅரசாங்கத்தின் செலவைஉள்ளடக்கியவகையில் இடைக்காலகணக்குஅறி;க்கை
2018 டிசம்பர் மாதம் 21ஆம் திகதிபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட. அன்றையதினம்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைவ
இடைக்காலகணக்கறிக்கை மூலம் உள்ளடக்கியஅடுத்த
2019ஆம் ஆண்டின்
முதல் 4 மாதக்காலத்திற்கானசெலவுகளைஉள்ளடக்கிய
2019ஆம் ஆண்டுக்கானபுதியஒதுக்கீட்டுதிருத்தசட்டமூலம்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும்.
இதற்கமைவாக
2019ஆம் ஆண்டுக்கானதேசியவரவுசெலவுதிட்டம்
தற்பொழுதுமேற்கொள்ளப்பட்டுவருனிறது. தற்போதையஅரசாங்கத்தின்நிதிஒருங்கிணைப்புவேலைத்திட்டத்தைவலுப்படுத்தும்
நோக்கில் மற்றும்
2021ஆம் ஆண்டளவில்
முன்னெடுப்பதற்குதிட்மிடப்பட்டுள்ளகீழ் கண்டமத்தியகாலஅரசநிதி இலக்கைஅடையம் வகையில் ஒழுங்குபடுத்துவதற்காகநிதிமற்றும் ஊடகத்துறைஅமைச்சர் மங்களசமரவீரஅவர்கள் சமர்ப்பித்தபரிந்துரைக்குஅமைச்சரவைஅங்கிகாரம்
வழங்கியுள்ளது.
1. அரசவருமானத்தைதேசியஉற்பத்தியில்
15 சதவீதத்திற்கும் மேலாகஅதிகரித்தல்
2. அரசாங்கத்தின்
மீண்டுவரும்செலவைதேசியஉற்பத்தியில் 15 சதவீதமாகவரையறுத்தல்
3. அரசாங்கத்தின்
முதலீட்டைமொத்ததேசியஉற்பத்தியில் 5.5 சதவீதமாகமுன்னெடுத்தல்
4. வரவுசெலவுதிட்டத்தில்
துண்டுவிழும் தொகையைதேசியஉற்பத்தியில் 3.5 சதவீதமாகவரையறுத்தல்
5. திருப்பிசெலுத்தப்படாதஅரசகடனைமொத்தஉற்பத்தியில்
70 சதவீதத்திலும் பார்க்ககுறைவாகமுன்னெடுத்தல்
0 comments:
Post a Comment