2019.01.14 அன்று நடைபெற்ற
அமைச்சரவை கூட்டத்தின் போது
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
வடக்கு
மற்றும் கிழக்கு
மாகாணங்களில் துரித பொருளாதாரம் மற்றும் சமூக
ஊக்குவிப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கான திட்டம்
(நிகழ்ச்சி நிரலில் 06ஆவது விடயம்)
மூன்று
தசாப்தங்களுக்கு மேலாக அபிவிருத்தி கைவிடப்பட்டிருந்ததினால் வடக்கு மற்றும்
கிழக்கு மாகாணங்களில்
பொருளாதார அடிப்படை
வசதி மற்றும்
சமூக அடிப்படை
வசதிகளை மேம்படுத்துதல்
மற்றும் வாழ்வாதார
நிவாரணத்தை வழங்கி அந்த பிரதேச அபிவிருத்தியை
துரிதபடுத்தும் பொருட்டு விசேட திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.. இதற்கமைவாக விவசாயம்
கைத்தொழில், கடற்றொழில் மற்றும் சேவைத் துறைகள்
தொடர்பில் விசேட
கவனம் செலுத்தி
இவற்றின் கீழான
வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். கிராமப்
புற வீதிகள்
தீவுகளில் வள்ளங்களுக்கான
நங்கூரமிடும் இடங்கள் மற்றும் தரைப்பகுதிகளில் ஜெட்
தீவுகள் மற்றும்
பிரதான தரைநிலங்களுக்கிடையில்
பிரவேசத்திற்கான வசதிகளை வழங்குதல் விவசாய உபகரணங்கள்
விவசாயக் கிணறுகள்
மீன்பிடி வள்ளங்கள்
மற்றும் என்ஜின்கள்
சுயதொழில் வாய்ப்புடன்
தொடர்புபட்ட உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் சந்தை
வசதிகள் களஞ்சியம்
மற்றும் அதனுடன்
தொடர்புபட்ட அடிப்படை வசதிகள் போன்ற வாழ்வாதார
மற்றும் தொடர்புபட்ட
ஏனைய வசதிகள்
இந்த திட்டத்தின்
மூலம் ஏற்படுத்திக்
கொடுக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக
பொருளாதார அடிப்படை
வசதி சமூக
அடிப்படை வசதி,
ஜீவனோபாயம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு மற்றும்
சிறிய கைத்தொழில்கள்
மற்றும் தொழில்
முயற்சி போன்ற
4 துறைகள் ஊடாக
இந்த திட்டம்
விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காக
2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இதற்கான நிதியை
ஒதுக்கீடு செய்வதற்காக
பிரதமர் மற்றும்
தேசியக் கொள்கை
பொருளாதார அலுவல்கள்
, மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி
தொழில் பயிற்சி
திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அபிவிருத்தி
அமைச்சரும் கௌரவ பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கும்
பிலிப்பைன்சுக்குமிடையில் 6 உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேதகு ஜனாதிபதியின்
பிலிப்பைன்சிற்கான பயணத்தின் போது
இருதரப்பு நட்புறவு
புரிந்துணர்வு மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட
கீழ் குறிப்பிடப்பட்ட
6 உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட
பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
சுற்றுலாத்
துறை ஒத்துழைப்புக்கான
புரிந்துணர்வு உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 07ஆவது
விடயம்)
சுற்றுலாத்துறையில்
ஆய்வு மற்றும்
அபிவிருத்தி கல்வி மற்றும் பயிற்சி சுற்றுலா
மேம்பாட்டு வேலைத்திட்டம் முதலீடு மற்றும் இருதரப்பினால்
தீர்மானிக்கப்படும் ஏனைய துறைகளில்
ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும்
பிலிபைன்சுக்குமிடையில் இருதரப்பு புரிந்துணர்வு
ஒப்பந்தத்தை எட்டுவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வனவிலங்கு
மற்றும் கிறிஸ்தவ
அலுவல்கள் அமைச்சர்
ஜோன் அமரதுங்க
அவர்கள் சமர்பித்த
பரிந்துரை
வெளிநாட்டு
தொழில் வாய்ப்புத்
துறையில் புரிந்துணர்வை
மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)
இரு
நாடுகளுக்குமிடையில் ஊழியர் சேமலாபம்
மற்றும் உரிமைகளை
பாதுகாத்தல் திறனாற்றல் சேவை நிலை தொழில்
ரீதியில் சுகாதாரம்
மற்றும் பாதுகாப்பை
மேம்படுத்துதல் குடியகழ்வு பணியாளர்களை பயிற்றுவித்தல் மற்றும்
உறுதி செய்தல்
மற்றும் ஊழியர்களின்
உரிமைகளை பாதுகாப்பதற்காக
சட்டஉதவிகளை வழங்குதல் போன்ற துறைகளில் புரிந்துணர்வு
ஒப்பந்தத்தை எட்டுவதற்காக தொலைத்தொடர்பு
வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை
அமைச்சர் ஹரின்
பெர்னான்டோ அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரை.
உயர்கல்வித்
துறையில் ஒத்துழைப்பு
தொடர்பான புரிந்துணர்வு
உடன்படிக்கை(நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)
இரு
நாடுகளுக்கிடையில் உயர்கல்வித்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பிலிபைன்ஸ்
குடியரசின் உயர்கல்வி ஆணைக்குழுவிற்கும்
இலங்கையின் நகர திட்டமிடல் நீர் விநியோகம்
மற்றும் உயர்கல்வி
அமைச்சுக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை
எட்டுவதற்காக நகர திட்டமிடல் நீர் விநியோகம்
மற்றும் உயர்கல்வி
அமைச்சர் ரவூப்
ஹக்கீம் அவர்கள்
சமர்ப்பித்த பரிந்துரை
விவசாய
மற்றும் அதனுடன்
தொடர்புபட்டவற்றை உள்ளடக்கும் வகையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை
மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 70ஆவது விடயம்)
இரு
நாடுகளுக்கிடையில் பயிர் உற்பத்தி
கடற்றொழில் துறை கால்நடை மற்றும் கோழி
வளர்ப்பு விவசாய
தயாரிப்பு மற்றும்
பெறுமதி சேர்த்;த உற்பத்திகளை
விநியோகித்தல் மற்றும் விற்பனை போன்ற துறைகளில்
ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பிலிபைன்சுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை
மேற்கொள்வதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள்
கால்நடை வள
அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும்
நீர் வளம்
அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள்
சமர்ப்பித்த பரிந்துரை
தேசிய
விவசாய ஆய்வ
கட்டமைப்பில் ஆய்வுக்காக வெளிநாட்டு பட்டப்பின் படிப்பு
கற்கை நெறி
மேற்கொள்வதற்காக வசதிகளை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில்
71ஆவது விடயம்)
தேசிய
விவசாய தொழில்துறையில்
ஆய்வு கட்டமைப்பின்
ஆய்வாளர்கள் வெளிநாட்டு பட்டபின் படிப்பை தொடர்வதில்
ஈடுபடுத்துவதற்கு தேவையான வசதிகளை செய்வது குறித்து
பிலிபைன்சில் லோஸ் பானோஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை
எட்டுவதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள்
கிராமிய அபிவிருத்தி
நீர்பாசன கடற்றொழில்
மற்றும் நீர்
வள அபிவிருத்தி
அமைச்சர் பி.ஹெரிசன் சமர்ப்பித்த
பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இரண்டு
நாடுகளுக்கிடையில பாதுகாப்புத் துறையில் புரிந்துணர்வை மேம்படுத்துதல்
(நிகழ்ச்சி நிரலில் 73ஆவது விடயம்)
இருதரப்புக்கிடையில்
பாதுகாப்பு துறை கல்வி பயிற்சி பாதுகாப்பு
தூதுக்கழுவினரை பரிமாறுதல் கூட்டுப் பயிற்சி நட்புறவு
சுற்றுலா மற்றும்
மகாநாடு ஆகிய
துறைகளில் ஒத்துழைப்பை
மேம்படுத்தும் நோக்குடன் இலங்கைக்கும் பிலிபைன்சுக்கும் இடையில் உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு
அமைச்சர் என்ற
ரீதியில் மேதகு
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன அவர்கள்
சமர்ப்பித்த பரிந்துரை
கிளிநொச்சி
மற்றம் வவுனியா
மாவட்ட வைத்தியசாலைகள்
மற்றும் பருத்தித்துறை
மற்றும் மாங்குளம்
ஆதார வைத்தியசாலைகளில்
சுகாதார சேவை
வசதிகளை மேம்படுத்துதல்
(நிகழ்ச்சி நிரலில் 09ஆவது விடயம்)
வடமாகாணத்தில்
சுகாதார வசதி
மற்றும் சேவைகளை
மேம்படுத்தும் பணியின் கீழ் கிளிநொச்சி மற்றும்
வவுனியா மாவட்டங்களில்
பெரிய வைத்தியசாலை
மற்றும் பருத்தித்துறை மற்றும்
மாங்குளம் ஆதார
வைத்தியசாலைகளில் சுகாதார சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதற்காக
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான
மதிப்பீடு 54.45 மில்லியன் யூரோக்களாவதுடன் முதலீட்டில் 75சதவீதமான
ஏற்றுமதி கடன்
பிரிதிநிதி நிறுவனத்தின் காப்பீடு கடன் வசதிகளை வழங்குவதற்காக
நெதர்லாந்தின் ஐNபு டீயமெ N.ஏ.
நிறுவனத்தின் ஊடான சேமிப்பு நிதியத்தின 25சதவீதம்
நெதர்லாந்து அரசாங்கம் மானியமாக வழங்குவதற்கு
உடன்பட்டுள்ளது. இந்த திட்டம் வடக்கு மாகாண
சபையின் ஒத்துழைப்புடன்
சுகாதார போசாக்கு
மற்றும் சுதேசிய
வைத்திய துறையின்
அமைச்சின் மூலம்
நடைமுறைப்படுத்துவதற்காக நிதி மற்றும்
ஊடகத்துறை அமைச்சர்
மங்கள சமரவீர
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04 சிறுநீரக
நோயாளர்களுக்கு தன்னியக்க யுரவழஅயவநன Pநசவைழநெயட னுயைடலளளை
முறையிலான சிகிச்சையை வீட்டிலிருந்தவாறே
மேற்கொள்ளும் முறையொன்றை
அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் (நிகழ்ச்சி
நிரலில் 13ஆவது
விடயம்)
சிறுநீரக
நோயாளர்களுக்காக தன்னியக்க யுரவழஅயவநன Pநசவைழநெயட னுயைடலளளை
முறையிலான சிகிச்சையை வீட்டிலிருந்தவாறே
மேற்கொள்ளக் கூடிய கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான
பரிந்துரையொன்று அமைச்சரவைக்கு இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்டது.
அத்தோடு இந்த
பரிந்துரையை மதிப்பீடு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு
அமைச்சரவை தெரிவுக்குழுவை
நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக
உத்தேச திட்டத்தை
கண்காணித்தல் மற்றும் பேச்சுவார்த்தையுடனான
இணக்கப்பாட்டு இடம்பெறுவதற்காக தொழில்நுட்ப
மதிப்பீட்டு குழுவொன்றும் மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட
கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவொன்றை அமைப்பதற்கும் இந்த
திட்டம்
முன்னோடித் திட்டமாக இந்த
நோய் உள்ள மாவட்டங்களில் ஐநூறு நோயாளர்களுக்காக நடைமுறைப்படுத்தவும்
இதன் பின்னர்
நாடு முழுவதிலும்
நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த தெரிவுக்குழுவினால்
சிபாரிசெய்யப்பட்டுள்ளது. சுகாதார போஷாக்கு
மற்றும் சுதேசிய
வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன
அவர்கள் சமர்ப்பித்த
சிபரிசுகள் உள்ளடக்கிய அறிக்கை அமைச்சரவையினால் கவனத்தில்
கொள்ளப்பட்டுள்ளது.
அம்பலங்கொட
பொல்வத்தை ஆயர்வேத
வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில்
15ஆவது விடயம்)
அம்பலங்கொட
பொல்வத்தை பிரதேசத்தில்
அமைந்துள்ள ஆயர்வேத வைத்தியசாலையினால்
18 நோயாளர்களுக்கான கட்டில்கள் மற்றும்
2 வாட்டுக்களுடன் தங்கிருந்து சிகிச்சை பெறுவோருக்கான சேவையை
முன்னெடுக்கப்படுகிறது. மாதாந்தம் சுமார்
3000 நோயாளர்கள் சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காக
இந்த வைத்தியசாலைக்கு
வருகை தருகின்றனர்
இவர்களுக்கு தேவையான வசதிகள் இன்மையால் இந்த
நோயாள்களுக்கு தேவையான தங்குமிடத்துடனான சிகிச்சையை வழங்குவது
சிரமமாக உள்ளது.
புற்றுநோய் இருதய நோய் நீரிழிவு இரத்த
அழுத்தம் முதலான
நோய் சிகிச்சைக்கும்
கட்டுபடுத்துவதற்கும் உத்தேச யோகா
பயிற்சி பிரிவு
பிரிவின் மூலமும்
வழங்கக் கூடிய
பங்களிப்பை கருத்திற் கொண்டு இந்த வைத்தியசாலை
4 கட்டங்களின் கீழ் அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட
அபிவிருத்தி பணிகள் பூர்த்தியடைந்து வருவதுடன் இரண்டாம்
மற்றும் மூன்றாம்
கட்ட பணிகளாக
முதலாம் மற்றும்
இரண்டாம் கட்டிட
நிர்மாணப் பணிகளும்
மூன்றாம் கட்டத்தின்
கீழ் தங்குமிட
வசதிகளையும் மேற்கொள்வதற்கு திட்மிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை
ஒதுக்கீடு செய்வதற்கு
சுகாதார மற்றும்
போஷாக்கு சுதேச
வைத்திய துறை
அமைச்சர் டொக்டர்
ராஜித சேனராத்ன
அவர்கள் சமர்ப்பித்த
பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகரம் வழங்கியுள்ளது.
அல்துமுல்ல
மூலிகை பூங்காவை
அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 16ஆவது
விடயம்)
பதுளை
மாவட்டத்திலுள்ள அல்துமுல்ல ஒசு உயன என்ற
மூலிகை
பூங்கா 65 ஏக்கர் நிப்பரப்பில் பரந்து காணப்படுவதுடன்
அங்கு அருகி
வரும் அச்சுறுத்தலுக்கு
உள்ளாகியுள்;ள மூலிகை அருகிவரும் மூலிகை உள்ளடக்கிய
700 விசேட மூலிகைகள்
உண்டு இதன்
மூலம் மூலிகை பூங்காவை அமைப்பதற்காக
தேவையான
மற்றும் தொழில்நுட்ப ஆலோசனையைப் பெற்றுக்கொடுத்தல் மூலிகை தொடர்பான பிரசுரங்களை விநியோகித்தல்
மற்றும் தெளிவுபடுத்தும்
வேலைத்திட்டத்தை நடத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக 33.4 மில்லியன் ரூபா
முதலீட்டுடனான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு
சுகாதாரம் போசாக்கு
மற்றும் சுதேசிய
வைத்திய துறை
அமைச்சர் டொக்டர்
ராஜித சேனாரத்ன
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யாழ்
நகர மண்டபத்தை
அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 20ஆவது
விடயம்)
பாதிக்கப்பட்டதினால்
பயன்படுத்தப்படாத யாழ்ப்பாணம் மாநகர சபையின் நகர
மண்டபத்திற்கு பதிலாக தற்பொழுது இந்த நகரசபையின்
பணிகள் நல்லூர்
ஆலயத்திற்கு உட்பட்ட காணியில் அமைந்துள்ள கட்டிடமொன்றில்
நடத்தப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு
நாளாந்தம் சேவையை
வழங்கும் நகரசபைக்கு
உட்பட்ட பரிவுகள்
பல்வேறு இடங்களில்
பரந்த வகையில்
காணப்படுவதினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் யாழ்ப்பாண
நகரமண்டபம் 2 350 மில்லியன் ரூபா செலவில் 2019 தொடக்கம்
2023 காலப்பகுதியில் நிர்மாணிப்பதற்காக மாநாகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி
அமைச்சர் பாட்டலிசம்பிக்க
ரணவக்க அவர்கள்
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முப்படை
சிவில் பாதுகாப்புத்
திணைக்களம் தேசிய மாணவர் படையணி இலங்கை
பொலிஸ் மற்றும்
அதிரடிப்படைக்கான உத்தியோகபூர்வ சீருடை மற்றும் ஏனைய
துணி வகைகளை
கொள்வனவு செய்தல்
(நிகழ்ச்சி நிரலில் 26ஆவது விடயம்)
முப்படை
சிவில் இலங்கை
பொலிஸ் விசேட
அதிரடிப்படை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும்
தேசிய மாணவர்
படையணி;க்கான
உத்தியோகபூர்வ சீருடை மற்றும் ஏனைய துணி
வகைகளை தேசிய
ஆடைத்தயாரிப்பாளர்களிடமிருந்து 1596.4 மில்லியன் ரூபாவிற்கு
கொள்வனவு செய்வதற்காக
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் மேதகு
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன அவர்கள்
சமர்ப்பித்த ஆவணத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
கொழும்பு
மறறும் கம்பஹா
தொழில் பயிற்சி
மத்திய நிலையத்தை
நவீனமயப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில்
30ஆவது விடயம்)
கொழும்பு
தொழில் பயிற்சி
மத்திய நிலையத்தை
அமைத்தல் மற்றும்
கம்பஹா கைத்தொழில்
கல்லூரிகளை மேம்படுத்துதலின் கீழ் சம்பந்தப்பட்ட நிர்மாணப்பணிகள்
நிறைவடைந்து வருகின்றது. இந்த கைத்தொழில் கல்லூரிகள்
நடத்தப்படும் கற்கைநெறி
தேசிய தொழில்
தகுதி (Nஎஞ
) 4 தொடக்கம் தேசிய தொழில் பயிற்சி (Nஏஞ)
5 மற்றும் 6 மட்டம் வரையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளதுடன் . .இந்த சந்தர்ப்பங்களுக்கு
பொருத்தமான வகையிலும் நவீன தொழில்நுட்ப மாற்றத்தை
கவனத்தில் கொண்டு
இதற்கு முன்னர்
பரிந்துரைக்கப்பட்ட இயந்திர உபகரண
பட்டியலில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக
தேசியக் கொள்கை
பொருளாதார அலுவல்கள்
, மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி
தொழில் பயிற்சி
திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அபிவிருத்தி
அமைச்சரும் கௌரவ பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கம்பஹா,
அத்தனகல்லை மற்றும் மினுவாங்கொட ஒன்றிணைந்த நீர்
விநியோகத்தின் கீழ் அத்தனகல்ல பிரதேசத்தில் முக்கிய
நீர் குழாய்
இணைப்பு மற்றும்
நீரை விநியோகிப்பதற்காக
தேவையான. மற்றும்
உதிரிப்பாகங்களுக்கான பெறுகை (நிகழ்ச்சிநிரலில்
32ஆவது விடயம்)
கம்பஹா,
அத்தனகல்லை மற்றும் மினுவாங்கொட ஒன்றிணைந்த நீர்விநியோகத்
திட்டத்தின் ஒப்பந்தம் (ஆஃள. ஊhiயெ ஆயஉhiநெசல
நுபெiநெநசiபெ ஊழசிழசயவழைn ) என்ற
நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளதுடன் அதில் சில பணிகள்
உப ஒப்பந்தத்தின்
கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் கீழ்
அத்தனகல்ல பிரதேசம்
மற்றும் 1500 மீற்றர் அழுத்தத்துடனான நீர்க்கோபுரத்தை நிர்மாணித்தல்
மற்றும் விநியோக
பிரதான குழாய்க்குத்
தேவையான உபகரணங்கள்
மற்றும் உதிரிப்பாகங்கள்
ஒப்பந்தம் அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்ட நிiயியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைவாக ஆஃள. ளுநைசசய
உழளெவசரஉவழைn டுiஅவைநன மற்றும்
மு.னு.
யு.றுநநசயளiபொந ஊழ.(Pஏவு) டுiஅவைநன என்ற
கூட்டு வர்த்தக
நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு
அமைவாக ஒப்பந்தத்தை
வழங்குவதற்காக நகர திட்டமிடல் மற்றும் நீர்வளம்
மற்றும் உயர்
கல்வி அமைச்சர்
ரவூப் ஹக்கீம்
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெலும்ஹார
பிரதேசத்தில 1500 கன மீட்டர் அழுத்தத்தைக் கொண்ட
நீர்க்கோபுர தாங்கியொன்றை நிர்மாணித்தல்
நீர்க்குழாய்களை பொருத்துதல் விநியோக கட்டமைப்புக்காக தேவையான
உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில்
34 ஆவது விடயம்)
கம்பஹா
அத்தனகல்லை மினுவாங்கொட ஒன்றிணைந்த நீர் விநியோகத்
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான
ஒப்பந்தத்தை (ஆஃள. ஊhiயெ ஆயஉhiநெசல நுபெiநெநசiபெ
ஊழசிழசயவழைn ) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதுடன்
இதில் 8 உப
திட்டங்கள் உப ஒப்பந்தத்தின் கீழ் வழங்குவதற்கு
உடன்பாடு காணப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதில் ஒரு உப ஒப்பந்தமான
பெலும்மாஹார பிரதேசத்தில் 1500 கண மீற்றர் அழுத்தத்தைக்
கொண்ட நீர்த்தாங்கி
கோபுரமொன்றை நிர்மாணித்தல், குழாய்களைப்
பொறுத்துதல், விநியோகம் மற்றும் கட்டமைப்புக்கான தேவையான
உதிரிப்பாகங்களுக்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால்
நியமிக்கப்ட்ட நிலையியற் பெறுகைக்குழுவின்
சிபாரிசுக்கமைய ஆஃள ளுயமெநn ஊழளெவசரஉவழைn (Pஏவு)
டுவன
என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக
நகர திட்மிடல்
நீர்விநியோகம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த
பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20 அரசாங்க
வைத்தியசாலைகளில் இலத்திரனியல் பட பாதுகாப்பு மற்றும்
தொடர்பாடல் கட்டமைப்பொன்றையும் ஒலிக்கதிர்
கட்டமைப்பொன்றையும் அமைத்தல் (நிகழ்ச்சி
நிரலில் 35ஆவது
விடயம்)
நோயாளர்களின்
தகவல்களையும் பாதுகாத்து களஞ்சியப்படுத்துவதற்கும்
டிஜிட்டல் ஒலி
கதிர்வீச்சு பட பாதுகாப்பு ஆற்றலைப் பெற்றுக்
கொடுத்தல் குறைந்த
செலவில் மற்றும்
காலத்தை ஒதுக்கீடு
செய்து நோய்
தொடர்பில் உண்மையான
நிலை சரியான
தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உதவக்கூடிய இலத்திரனியல் பட
பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல் கட்டமைப்பு ஒன்றையும்
கதிர்வீச்சு தகவல் கட்டமைப்பு ஒன்றையும் அரசாங்கத்தின்
20 வைத்தியசாலைகளில் அமைப்பதற்கான ஒப்பந்தம்
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடலி;ன் இணக்கப்பாட்டின்
குழுவிற்கு அமைய மலேசியாவில் உள்ள ஆஃளு.
சுநனவழநெ ஆநுஓ
ளனn டீர்ன நிறுவனத்திற்கு
வழங்குவதற்காக சுகாதார போசாக்கு மற்றம் சுதேசிய
வைத்திய துறை
அமைச்சர் டொக்டர்
ராஜித சேனாரத்ன
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பேருவளை
ஆதார வைத்தியசாலையின்
முக்கிய கட்டிடத்தொகுதியை
நிர்மாணித்தல் (கட்டம் 1) (நிகழ்ச்சி நிரலில் 36ஆவது
விடயம்)
பேருவளை
ஆதார வைத்தியசாலையின்
முக்கிய கட்டடிடத்தொகுதியை
நிர்மாணிக்கும் முதல் கட்டம் 1 கீழ் 9 மாடிகளைக்
கொண்ட முக்கிய
கட்டிடமொன்றை . நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம்
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ஆஃளு யுஉஉநளள நுபெiநெநசiபெ
Pடுஊ நிறுவனத்திடம்
355மில்லியன் ரூபாவிற்கு வழங்குவதற்காக சுகாதார போசாக்கு
மற்றம் சுதேசிய
வைத்திய துறை
அமைச்சர் டொக்டர்
ராஜித சேனாரத்ன
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காலி
மாவட்ட செயலகத்திற்கான
கேட்போர் கூடத்தை
நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 39ஆவது விடயம்)
காலி
மாவட்ட செயலகம்
மற்றும் தென்
மாகாண பெரும்பாலான
அரச நிறுவனங்களின் அரச வைபவம் மகாநாடு
மற்றும் முக்கிய
கூட்டங்களுக்காக ர்யடட னந புயடந என்ற
பெயரில் அடையாளங்
காணப்படும் கரையோரத்தில் அமைந்துள்ள உயர் சுற்றுலா
துறையினரை கவரக்கூடியதாக அமைந்துள்ள
மண்டபமாகும். தென் மாகாணத்தில் காலி கோட்டை
பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் உயர்வான வணிக
பெறுமதியைக் கொண்டுள்ள இந்தப் பகுதியை திட்மிட்ட
சுற்றுலா அபிவிருத்தி
நடவடிக்கைக்காக விடுவிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனால் காலி
மாவட்ட செயலகத்தின்
பயன்பாட்டுக்காக 2000 ஆசனங்களைக் கொண்ட
புதிய கேட்போர்
கூடமொன்று திட்மிட்டு
அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின்
சிபாரிசுக்கமைய 2656.87 மில்லியன் ரூபாவிற்கு
சன் கேத்
கன்சக்ரட்ஷன்ஸ் (தனியார்) நிறுவனத்திற்கு வழங்குவதற்காக பொது
நிர்வாக உள்நாட்டலுவல்கள்
மற்றும் மாகாண
சபை உள்ளுராட்சி
நிர்வாக அமைச்சர்
வஜிர அபேவர்தன
சமர்ப்பித்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை
மினரல் சென்டீஸ்
நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட எரிபொருள் கனிய வள
மணலை விற்பனை
செய்தல் (நிகழ்ச்சி
நிரலில் 40ஆவது
விடயம்)
அரசாங்கத்திற்கு
சொந்தமான மினரல்
சென்டீஸ் நிறுவனத்தினால்
தயாரிக்கப்பட்ட கனிய வள மணலை விற்பனை
செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஒப்பந்த
குழு மற்றும்
தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசுக்கமைய ழேn
– ஆயபநெவiஉ
ர்நயஎல ஆiநெசயட ஊழnஉநவெசயவந மெற்றிக்தொன்
40000 அமெரிக்க டொலர் 283.91 டொலர் வீதமும் டழற
பசயனந
மெற்றிக் தொன் 18000 இற்கும் மெற்றிக்தொன் ஒன்று
அமெரிக்க டொலர்
25.11 வீதமும் சர்ப்பொன் 250 மெற்றிக்தொன்
1400 அமெரிக்க டொலர் வீதம் ஆரூளு ளுநடட
ரூ Pயசமநச
Pவல டுவன
நிறுவனத்திடமும் அல்கேமி பாரிய உலோக (தனியார்)
நிறுவனத்திற்கும் 800 மெற்றிக்தொனை அமெரிக்க
டொலர் 1113 வீதம் ஆரூளு ளுநடட ரூ
Pயசமநச Pவல
டுவன என்ற
நிறுவனத்திற்கும் ஹய் டை இலமனைட் மெற்றிக்தொன்
2000 ஐ மெற்றிக்தொன்
1ஐ 136.86 டொலர்
வீதமும் Pசழதநஉவ
Pசழளிநஉவள Pஏவு டுவன. நிறுவனத்திற்கும் வழங்குவதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக
அலுவல்கள் நீண்டகால
இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்தல் கூட்டுறவு அபிவிருத்தி
அமைச்சர் ரிஷாட்
பதியுதீன் அவர்கள்
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யாழ்;;ப்பாணம் நகர
பூங்கா மற்றும்
அடுத்துள்ள 10 பூங்கா க்களை அபிவிருத்தி செய்வதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (நிகழ்ச்சிநிரலில்
41ஆவது விடயம்)
யாழ்ப்பாண
மாவட்டத்தில் அமைந்துள்ள பண்ணை நகர வர்த்தக
சந்தை களப்பு
முன்னாள் உள்ள
பூங்கா சங்கிலியன்
பூங்கா ஒட்டுமடம்
களப்பு அருகில்
உள்ள பூங்கா
கோட்டைக்கு அருகாமையில் உள்ள பூங்கா ஆகிய
நகரப்பூங்காக்கள் மற்றும் ராசாவின் தோட்டம் சதுக்கம்
ரசல்சதுக்கம், பாசையூர் குடா பூங்கா, குருநகர்
பீச், ரோட்
சதுக்கம் ஆகிய
பூங்காக்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் மேம்படுத்துவதற்கென
அடையாளங் காணப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதன் பொருத்தமான நகர அபிவிருத்திக்கு
பங்குகொள்வதற்காக எண்ணக்கரு மற்றும் விபரத்துடனான
திட்டமிடல் பெறுகை மனு
தயாரித்தல் மற்றும் நிர்மாணங்களை மதிப்பீடு செய்வதற்கான
ஆலோசனை ஒப்பந்தத்தை
நகர அபிவிருத்தி
அதிகார சபையிடம்
வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி
அமைச்சர் பாட்டலி
சம்பிக்க ரணவக்க
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடுவலை
வீதியில் பத்தரமுல்லை
சந்தியில் கலப்பு
அபிவிருத்தித் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 42ஆவது
விடயம்)
பத்தரமுல்லையில்
நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டு;ள்ள பல்லின போக்குவரத்து
மத்திய நிலையத்துடன்
ஒன்றிணைந்த வகையில் கடுவலை வீதியில் பத்ரமுல்லை
சந்தியில் உள்ள
நகர அபிவிருத்தி
அதிகார சபைக்குட்பட்ட
415 பேர்ச் காணியில் கலப்பு அபிவிருத்தி திட்டத்தை
முன்னெடுப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கபட்ட
நிலையியற் பெறுகைக்குழுவின்
சிபாரிசுக்கமைய எயார் பொரஜட்டர்ஸ லிமிடட் நிறுவனத்திடம்
குத்தகை அடிப்படையில்
வழங்குவதற்hக நகர அபிவிருத்தி அதிகார
சபையிடம் வழங்குவதற்காக
மாநகர மற்றும்
மேல்மாகாண அபிவிருத்தி
அமைச்சர் பாட்டலி
சம்பிக்க ரணவக்க
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீhரம் வழங்கியுள்ளது.
18.ஸ்ரீ
ஜயவர்தனபுர தாதிபீடத்தை நிர்மாணிப்பதற்கான
நடவடிக்கை (நிகழ்ச்சி நிரலில் 47ஆவது விடயம்)
22 மாடிகளைக்
கொண்ட ஸ்ரீ
ஜயவர்தனபுர தாதியர் பீடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திடம்
வழங்குவதற்கு இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைவான ஆரம்ப பணிகளை செய்வதற்கான
நடவடிக்கை மேற்கொள்ளப்பட
வேண்டும். அவை
3 பெக்கேஜ்களின் கீழ் ஒப்பந்தத்தை வழங்குவதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின்
சிபாரிசுக்கமைய இதில் பெகஜ் 1 மற்றும் 2 ஐ
வரையறுக்கப்பட்ட நவலோக்க பைலிங் தனியார் நிறுவனத்திற்கு
முறையாக 124.8 மில்லியன் ரூபா மற்றும் 137.5 மில்லியன்
ரூபாவிற்கு பெக்கஜ் 3 ஐ வரையறுக்கப்பட்ட டி.
சி ஜயசிங்க
பைலிங் தனியார்
நிறுவனத்திற்கும் 126 மில்லியன் ரூபாவிற்கு
வழங்குவதற்காக வீடமைப்பு நிர்மாணத்துறை கலாசார அலுவல்கள்
அமைச்சர் சஜித்
பிரேமதாச அவர்கள்
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திரிபிடகம்
உலக மரபுரிமையாக
பிரகடனப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில்
76ஆவது விடயம்;)
சம்புத்த
போதனைகள் அனைத்தையும்
உள்ளடக்கிய திரிபிடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமை
என்ற ரீதியில்
பெயரிடுவதற்கும் அதனை அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தவும் திரிபிடக
தொடர்பாக மீண்டும்
அச்சிடுவதற்கும் மற்றும் ஏனைய பணிகள் பௌத்த
சாசன அமைச்சின்
கண்காணிப்பின் கீழ் மேற்கொள்வதற்கும் அமைச்சரவையினால் இதற்கு
முன்னர் அங்கிகாரம்
பெறப்பட்டதுடன் அதற்கு அமைவாக ஜனவரி 5ஆம்
திகதி மாத்தளை
அலுவிகாரையில் திரிபிடத்தை தேசிய உரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டது.
அதே போன்று
பிரகடனம் உறுதிசெய்யப்பட
வேண்டும் என்றும்
அவ்வாறே பிரகடனப்படுத்தலை
உறுதிசெய்தல் வேண்டும் என்றும் திரிபிடத்தை உலக
மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்காக தேவையான
நடவடிக்கை மேற்கொள்ளப்பட
வேண்டும் என்ற
பிரேரணையை பாராளுமன்றத்திற்கு
சமர்ப்பிப்தற்காக மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
அவர்கள் சமர்ப்பித்த
பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment