இங்கிலாந்தில் அதிர்ஷ்ட நாளில் பிறந்த அதிசய குழந்தை

10.11 12/13/14 என எண்கள் வரிசையாக வருகிறது


இங்கிலாந்தில் என்றும் மறக்க முடியாத ஒரு நாளில் ஒரு தாய் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

அந்த குழந்தை இம்மாதம் 13ம் திகதி அதாவது 12/13/14-ல் காலை 10 மணி 11 நிமிடத்தில் பிறந்துள்ளது. இங்கிலாந்து மாசசூசெட்ஸ் நினைவு பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தையின் திகதி மற்றும் பிறந்த நேரத்தை குறிப்பிட்டால் 10.11 12/13/14 என எண்கள் வரிசையாக வருகிறது. கிளேர் எலிசபெத் கீன் என பெயரிடப்பட்ட இந்த குழதை 3.2 கிலோ எடையுடன் பிறந்துள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top