அ.இ.ம.க வின் மற்றுமொறு உறுப்பினர்
மைத்திரியுடன் இணைந்தார்.
(றிப்கான் கே
சமான்)
மன்னார்
மாவட்டத்தின் முசலிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பண்டாரவெளி கிராமத்தைச் சேர்ந்த அப்புல்
ரஸீத் முஹம்மது
றஸ்மின் என்பவர்
உண்மை,
நேர்மை, சமூக உணர்வு போன்ற பன்புகளுக்குச்
சொந்தமான இவர் நீண்டகாலமாக
பல நிறுவனங்கள்,
மற்றும் அரசியல்
வாதிகளோடு தொடர்பு
கொண்டு தன்
கிராமத்துக்கும், அயல் கிராமம் உட்பட தனது
பிரதேசத்திற்கும் பல்வேறு சேவைகளைச் செய்து இப்பிரதேசத்ததன் சேவையாலும்,
நல்லுல்லத்தாின்அபிவிருத்திக்கு பாரிய பங்காற்றி
மக்கள் மத்தியில்
மிகுந்த செல்வாக்கையும்,
மரியாதையையும் பெற்று விளங்கினார்.
இவ்வாறான
இந்த சமூக
சேவையாளர் தன்
ஆதரவாளர்கள் அநேகரின் வேண்டு கோளிற்கிணங்க கடந்த
2011ம் ஆண்டு
நடைபெற்ற முசலி
பிரதேச சபைத்
தேர்தலில் அமைச்சர்
றிசாட்டின் தலைமையிலான அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு
854 வாக்குகளைப் பெற்ற போதும் ஒருசில வாக்குகளால்
7ம் இடத்திற்குத்
தள்ளப்பட்டார்.
தான்
தேர்தலில் தோல்வியுற்றாலும்
அப்பிரதேச சபையில்
தெரிவான உறுப்பினர்களை
போல் இவரும்
தனது வழமையான
சமூகசேவையில் ஈடுபட்டே வந்தார்.
அன்மைக்காலங்கலாக
நாட்டில் சிறு
பான்மையினருக்கு எதிராக மேற் கொள்ளப்பட்டு வந்த
அநீதி, அட்டகாசங்கள்
காரணமாக அரசாங்கத்துடனும்,
ஆட்சியாளர்களுடனும் அதிருப்தி கொண்டிருந்த
இவர் சிறுபான்மை
சமூகத்தினரின் விடிவுற்கான பயணத்தில் துணிச்சலுடன் முதலில்
களம் இறங்கிய
வன்னியின் விடிவெள்ளி,
முசலின் முத்து
என வர்ணிக்கப்படப்கூடியவரும்
வன்னி மாவட்டப்
பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக்
அவர்களுடன் சிலாவத்துரையில் இடம்பெற்ற வைபவத்தின்
போது ஜனாதிபதி
பொது வேற்பாளர்
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைப்பதற்கு கைகோர்த்துள்ளார்.
0 comments:
Post a Comment