தேசிய தொழிற்சங்கங்களின் ஒன்றியம்
ஜனாதிபதி பொது வேட்பாளர்
மைத்திரிக்கு ஆதரவு
ஜனாதிபதித்
தேர்தலில் 50 மேற்பட்ட தேசிய தொழிற்சங்கங்களின் ஒன்றியம், பொது வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க இணக்கம் தெரிவித்துள்ளது. மைத்திரிபால
சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்குவதுடன், மூன்று இலட்சத்துக்கும்
மேற்பட்ட துண்டுப்
பிரசுரங்களை அச்சடித்து மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளையும்
மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றியத்தின்
இணைப்பாளர் சமன் ரத்னபிரிய
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment