
கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சையின் தரச்சான்றிதழ்களை இன்று முதல் பெற்றுகொள்ளலாம் கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சையின் தரச்சான்றிதழ்கள் இன்று 1 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக, பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம், சனத் பூஜித் தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வியை தொடருவதற்க…