முதலாம் திகதியிலிருந்து கடவுச்சீட்டுகளில் மாற்றம்
வெளியான விசேட அறிவித்தல்
மத்திய
கிழக்கு நாடுகளுக்கு
மாத்திரம் என்று
விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் அடுத்த
வருடம் ஜனவரி
மாதம் முதலாம்
திகதியிலிருந்து விநியோகிக்கப்படாதென குடிவரவு
- குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு
-குடியகல்வு திணைக்களம் இது தொடர்பில் அறிக்கையொன்றை
வெளியிட்டுள்ளதுடன், இந்த மாதம்
31ஆம் திகதியுடன்
குறித்த கடவுச்சீட்டுகள்
வழங்கும் நடவடிக்கை
இரத்துச்செய்யப்படுமென, குடிவரவு -குடியகல்வு
திணைக்களத்தின் கட்டுபாட்டு பணிப்பாளர் எம்.என்
ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே
முதலாம் திகதியிலிருந்து
அனைத்து நாடுகளுக்குமான
கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment