கொழும்பில் சற்று முன்னர் பதற்றம்!
ஒருவர் சுட்டுக்கொலை
-
3 பேர் அபாய கட்டத்தில்
கொழும்பில்
சற்று முன்னர்
இடம்பெற்ற துப்பாக்கி
சூட்டுச் சம்பவத்தில்
ஒருவர் உயிரிழந்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு
முகத்துவார பகுதியில் இன்று காலையில் துப்பாக்கி
சூட்டுச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
32 வயதான
இளைஞன் உயிரிழந்துள்ளார்.
மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த
3 பேரும் கொழும்பு
தேசிய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
A 32-year-old man was killed and
three others were hospitalised when a gunman opened fire at them in Grandpass
this morning.
Police Spokesman SP Ruwan
Gunasekera said the shooting incident occurred at around 8.00 a.m today outside
the Henamulla Housing Scheme.
He said notorious underworld
gangster Sanka Shirantha alias 'Bloemendhal Sanka', alleged to have carried out
the shooting using a pistol.
The dead victim was identified as
Dinesh Eranga and the injured were admitted to the Colombo National Hospital,
the Spokesman said.
0 comments:
Post a Comment