கல்விப் பொதுதராதர  உயர்தர பரீட்சையின்
தரச்சான்றிதழ்களை
இன்று முதல் பெற்றுகொள்ளலாம்


கல்விப் பொதுதராதர  உயர்தர பரீட்சையின் தரச்சான்றிதழ்கள் இன்று 1 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக, பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம், சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வியை தொடருவதற்கமைய, இந்த தரச்சான்றிதழ்களை இன்று முதல் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த தரச்சான்றித​ழ்களை ஒருநாள் சேவையின் மூலமாகவும் பெற்றுகொள்ள முடிவதோடு, இதற்காக 600 ரூபாய் கட்டணம் அறவிடப்படுமென்றும், மேலதிக பிரதி தேவைப்படின், அதற்கு 350 ரூபாய் கட்டணமும் அறவிடப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top