கல்விப் பொதுத்தராதர
உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில்,
முதல் மூன்றிடங்களை பெற்றவர்களின் விவரம்
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர
உயர் தரப்
பரீட்சை பெறுபேறுகள்
நேற்று (29) வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக
முதல் மூன்றிடங்களை
பிடித்த மாணவர்களின்
விவரங்கள்..
உயிரியல்
விஞ்ஞானப் பிரிவு
1. முதலாமிடம்
– கலனி சமுதிரா
ராஜபக்ஷ
- கம்பஹா ரத்னவெலி
மகளிர் பாடசாலை
2. இரண்டாமிடம்
- ரவிந்து ஷஷிக
இலன்கம்கே - கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க
கல்லூரி
3.மூன்றாமிடம்
– மொஹமட் ஹக்கீம்
கரீம் - மாத்தளை
சாஹிரா கல்லூரி
பௌதிக
விஞ்ஞானப் பிரிவு
1. முதலாமிடம்
- சத்துனி விஜேகுணவர்தன
- கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயம்.
2. இரண்டாமிடம்
- சமிந்து சுறான்
லியனகே - காலி
ரிச்சட் கல்லூரி
3. மூன்றாமிடம்
- தெவிந்து விஜேசேகர - கொழும்பு ரோயல் கல்லூரி
வர்த்தகப்
பிரிவு
1. முதலாமிடம்
- கசுன் விக்ரமரத்ன
- குருணாகல் மலியதேவ வித்தியாலயம்
2. இரண்டாமிடம்
– உச்சினி அயத்மா
ரணவீர - கம்பஹா
ரத்னாவலீ மகளிர்
பாடசாலை
3. மூன்றாமிடம்
- மலிதி ஜயரத்ன
- கொழும்பு மியுசியஸ் கல்லூரி
கலைப்
பிரிவு
1. முதலாமிடம்
- சேனதி அல்விஸ்
- பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலை
2. இரண்டாமிடம்
- சித்துமினி எதிரிசிங்க - குருணாகல் மலியதேவ வித்தியாலயம்
3. மூன்றாமிடம்
- இஷானி உமேஷா
பிட்டிகல - கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலை
பொறியியல்
தொழில்நுட்பலியல் பிரிவு
1. முதலாமிடம்
- யசாஸ் பத்திரன
– கொழும்பு ஆனந்தா கல்லூரி
2. இரண்டாமிடம்
- தரிந்து ஹேஷான்
– கொழும்பு ஆனந்தா கல்லூரி
3. மூன்றாமிடம்
- சேஷான் ரங்கன
விஜேகோன் - நிக்கவரெட்டிய மஹாசேன் கல்லூரி
தொழில்நுட்பவியல்
பிரிவு
1. முதலாமிடம்
- சந்துனி கொடிப்பிலி
- கம்புருப்பிட்டிய நாரன்தெனிய மத்திய
மகா வித்தியாலயம்
2. இரண்டாமிடம்
- ரிஸா மொஹமட்
- சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.