ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 25 பேர் சத்தியப்பிரமாணம்
ஜனாதிபதி
சட்டத்தரணிகளாக, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்
நியமிக்கப்பட்ட 25 பேர், பிரதம
நீதியரசர் உள்ளிட்ட
உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று
(18) சத்தியப்பிரமாணம்
செய்துகொண்டனர்.
இந்நிகழ்வில்,
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், மேல்
நீதிமன்ற நீதிபதிகள், நீதவான்
நீதிமன்ற நீதவான்கள்
உள்ளிட்ட பலர்
பங்கேற்றிருந்தனர்.
சத்தியப்பிரமாணம்
ஜனாதிபதி சட்டத்தரணிகளின் பெயர்கள் வருமாறு,
Ms.
Chinathamanie Moonemalle Balalle
Mr.
Satendra Maithri Gunaratne
Mr.
Mohamed Sheriffdeen Mohamed Hussain
Mr.
Pilimathalawa Wijesundara Mudiyanselage Suriyashantha Bandara Iddawela
Mr.
Dulip Flavien Raphael Jayamaha
Mr.
Madurapperumage Chandrasiri Jayaratne
Mr.
Liyana Mudiyanselage Vijitha Nandana Jayawickrema
Mr.
Singhanathage Tharapathi Jayanaga
Mr.
Upali Sarath Kongahage
Mr.
Sunil Kithsirimevan Lankathilleka
Mr.
Arunachalam Muttu Krishnan
Mr.
Bamunuge Joseph Bernard Shanthi Perera
Mr.
Subramaniam Paramarajah
Mr.
Edmund Sirimevan Rajapakse
Mr.
Mohan Rudolph Abeyratna Ratwatte
Mr.
Shantha Chulabaya Rajapakse
Mr.
Akmeemana Palliya Guruge Sarathchandra
Mr.
Abdul Wahid Abdul Sathar
Mr.
Palli Mulla Kapugamage Nelson de Silva
Mr.
Velayuthapilli Thavarajah
Mr.
Sarath Devasena Wijesinghe
Mr.
Luckshan Mahinda Wijesundara
Mr.
Priyal Thusitha Wijayweera
Ms.
Saumya Amarasekera
Mr.
Geethaka Goonawardene
0 comments:
Post a Comment