பிரித்தானிய இராணுவ கல்லூரியிலிருந்து
பட்டதாரிகளாக வெளியேறும்
இரு இலங்கை பெண்கள்
பிரித்தானியாவின்
இராணுவ கல்லூரியில்
இருந்து முதல்
முறையாக இரண்டு
இலங்கை பெண்கள்,
பட்டதாரிகளாக வெளியேறுகின்றனர்.
வடக்கு
யோக்செயாரில் உள்ள இராணுவ கல்லூரியில் இந்த
இரண்டு பெண்களும்
பட்டப்படிப்பை மேற்கொண்டனர்.
ப்லைட்
லெப்டினன்ட் ஆட்டிகல மற்றும் கோப்ரல் அமரசேன
ஆகியோரை இந்த
வாரத்தில் பிரித்தானிய
இராணுவ கல்லூரியின்
பட்டதாரிகளாக சான்றிதழ்களை பெறவுள்ளனர்.
இவர்கள்
இருவரும் பிரித்தானிய
கல்லூரியில் அடிப்படை பயிற்சிகளுக்கான கற்கை நெறியில்
பட்டம் பெறவுள்ளதாக
பிரித்தானியாவின் தெ போசஸ் இணையத்தளம் செய்தி
வெளியிட்டுள்ளது.
இந்த
கல்லூரியில் ஆண்டுதோறும் பொதுநலவாய நாடுகளில் இருந்து
வரும் பலர்
பட்டம் பெறுகின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment