வடக்கு, கிழக்கில்
நாளை மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை.
வடக்கு,
கிழக்கு மாகாணங்களில்
உள்ள மாகாணப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்க
தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகங்கள்
அறிவித்துள்ளன.
வடக்கு
மாகாண ஆளுநர்
கலாநிதி .சுரேன்ராவகன்,
கிழக்குமாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் சம்பந்தப்பட்ட
கல்வி அதிகாரிகளுக்கு
இதுதொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
0 comments:
Post a Comment