
இலங்கையில் கடந்த மே, டிசம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழையால் கிடைக்கப்பெற்ற நீர் எங்கே? தேக்கங்களில் பிடித்து வைப்பதற்கு நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையா? அமைச்சர்களிடம் மக்கள் கேள்வி இலங்கையில் கடந்த மே மாதமும் டிசம்பர் மாதமும் பலத்த மழை பெய்து வெள்ளத்தினால் 17 மாவட்டங்கள் நீரில…