வக்குஃப் சட்டத்தை திருத்த நடவடிக்கை
அமைச்சர் எம்.எச்.ஏ.அலிம்
சமரப்பித்த
ஆவணத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வக்குஃப்
சட்டம் தொடர்பாக
திருத்த நடவடிக்கைகளை
மேற்கொள்ள அரசாங்கம்
தீர்மானித்துள்ளது.
1982ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க
வக்குஃப் சட்டம்
காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்படவிருக்கிறது
வக்குஃப் சட்டத்தை
திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருக்கிறது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற
அமைச்சரவையில் தீர்மமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாடு
முழுவதும் அமைந்துள்ள
முஸ்லிம் பள்ளிவாசல்
மற்றும் முஸ்லிம்
வணக்கஸ்தல பொறுப்பு
நிர்வாகத்தில் நிலவும் பிரச்சினை மற்றும் தகராறுகளை
தீர்ப்பதற்கு தேவையான உடனடி வழிகாட்டல்களை தயாரித்தல்
மற்றும் வக்குஃப்
சபை மற்றும்
வக்குஃப் நீதிமன்ற
சபை ஆகிய
நிறுவனங்கள் செயற்பாடுகளுக்காக தற்போதைய
வகுப் சட்டத்துக்கு
கால அவகாசம்
தேவையை நடைமுறைப்படுத்துவதற்காக
தேவையான திருத்தத்தை
மேற்கொள்வது தொடர்பில் கவனத்தில் கொள்வதற்காக புத்திஜீவிகள்
குழு ஒன்றை
நியமிப்பதற்கும் அதற்கு தேவையான வசதிகளை செய்வதற்கும்
தபால் சேவை
மற்றும் முஸ்லிம்
மத அலுவல்கள்
அமைச்சர் எம்.எச்.ஏ.அலிம் சமரப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment